• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vetriyaa Tholviyaa - Chapter 5 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi mam

நினைத்தேன் ஜெயந்தியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைக்கு ஏன் தன்படத்தை அனுப்பச்சொல்கின்றார் என்று, அதற்காக ஏன் இவ்வளவு அலங்காரம் என்றும்,ஆஹா இது தெரியாமல் மனிஷ் அங்கு காத்திருகின்றரே,ஆள்மாறாட்டம் செய்து பொண்ணுதான் பார்க்கவைக்கப்போகின்றாரா அல்லது திருமணம் வரை செல்லப்போகின்றாரா செல்லம்மா.

நன்றி
இனி மனிஷ் பாடு திண்டாட்டம் தான்
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
இன்னும் கொஞ்சம் பெரிய எபியாக போடலாமே சிஸ் ஏனென்றால் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை பாருங்க அதற்காக.
 




Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
இன்னும் கொஞ்சம் பெரிய எபியாக போடலாமே சிஸ் ஏனென்றால் சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை பாருங்க அதற்காக.
அடுத்த தடவை கொடுக்கிறேன் பா
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
ஓ கதை இப்படி போகுதோ .....
மனீஷ் கோயிலுக்கு பெண் பார்க்க வரானா..
இல்லை அவள் கழுத்தில் தாலி கட்டிடுவானா....?
 




Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
ஓ கதை இப்படி போகுதோ .....
மனீஷ் கோயிலுக்கு பெண் பார்க்க வரானா..
இல்லை அவள் கழுத்தில் தாலி கட்டிடுவானா....?
அடுத்த பதிவில் தெரிஞ்சிடும் ராணி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top