இந்த தாத்தாஇந்த வயசிலேயே இப்பிடி பீலே பாய்யா இருக்காறே இன்னும் இவரோட டீன் ஏஜ்ல இன்னும் என்ன லுட்டி எல்லம் பண்ணியிருபங்கலோ????
ரகுவரா கல்யாணபொண்ணுக்கு துணி எடுக்க போயி இப்போ உன் கல்யாணத்துக்கு துணி எடுக்க உன் ஜோடியா செட் செய்துட்டே சாபஷ் டா ??????
மீனா பொண்ணே மாமனை மனசுலேயே படமா வடிச்சுட்டே இப்போ கையிலே வடிக்க முடியாம பல விதமான சந்தேகம் நமா ஒன்னு நினைச்ச தெய்வம் ஒன்னு நினைக்கும் யாரு கண்ட நீ கண்ட காட்சி தான் அந்த தெய்வமும் காட்ட போகுதோ என்னவோ ???
Nice ud manju ma ???????
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.