?வேண்டும்?
? கனவுகளை நனவாக்க ...
காதலியாய்
நீ வேண்டும்!
? மழை நாளின் மகத்துவம் உணர ....
மடி தர
நீ வேண்டும்!
? மணிக்கணக்காய் உரையாட ..
மாலையில் தினம்
நீ வேண்டும்!
? சோர்வு நீங்கி
ஊக்கம் பெற...
தோள்தர
நீ வேண்டும்!
? உண்ணும் போது
பரிமாற...
பக்கத்தில்
நீ வேண்டும்!
? உலகை வலம் வர ...
உயிருள்ளவரை
உரிமையாய்
நீ வேண்டும்!
? என் பிள்ளைகளுக்குத்
தாயாக.....
என் தாரமாக...
நீ வேண்டும்!
? சுவாசிக்கும் காற்றாக ...
என் காலம் வரை
நீ வேண்டும்!
- சரோஜினி சீனிவாசன்
? கனவுகளை நனவாக்க ...
காதலியாய்
நீ வேண்டும்!
? மழை நாளின் மகத்துவம் உணர ....
மடி தர
நீ வேண்டும்!
? மணிக்கணக்காய் உரையாட ..
மாலையில் தினம்
நீ வேண்டும்!
? சோர்வு நீங்கி
ஊக்கம் பெற...
தோள்தர
நீ வேண்டும்!
? உண்ணும் போது
பரிமாற...
பக்கத்தில்
நீ வேண்டும்!
? உலகை வலம் வர ...
உயிருள்ளவரை
உரிமையாய்
நீ வேண்டும்!
? என் பிள்ளைகளுக்குத்
தாயாக.....
என் தாரமாக...
நீ வேண்டும்!
? சுவாசிக்கும் காற்றாக ...
என் காலம் வரை
நீ வேண்டும்!
- சரோஜினி சீனிவாசன்
Last edited: