? காணும் வரை
இலக்கில்லை!
? கண்டவுடன் தோன்றவில்லை!
? காணக்காண கருவியில்லா தொடா்பில் கருத்துக்குள் நுழைந்தவளை!!!
? தொடா்பு கொள்ள
தொடா்ந்தேன்!
? தொலைந்த இதயம்
தந்த வேதனையைத்
தொலைக்க அவளிதயம்
தேடினேன்!!!
? ஒரு வழித் தொடா்பினை
இருவழித் தொடா்பாக்க
அவளிரு விழி தேடி ...
வழி போனேன்!!!
? கண் சிமிட்டிய வேளை போன
வழி அறியாமல் என்னை
பார்வையற்றவனாக்கிப் போனவளே!
? அறியா என்னை அழைப்பாயோ!!!
? அறிந்தவன் அழைக்கிறேன்!!!
? வந்துவிடு....
இரு இதயம் உனக்கேன்...!
உன்னிதயதம் தந்துவிடு!!!!
- சரோஜினி சீனிவாசன்
இலக்கில்லை!
? கண்டவுடன் தோன்றவில்லை!
? காணக்காண கருவியில்லா தொடா்பில் கருத்துக்குள் நுழைந்தவளை!!!
? தொடா்பு கொள்ள
தொடா்ந்தேன்!
? தொலைந்த இதயம்
தந்த வேதனையைத்
தொலைக்க அவளிதயம்
தேடினேன்!!!
? ஒரு வழித் தொடா்பினை
இருவழித் தொடா்பாக்க
அவளிரு விழி தேடி ...
வழி போனேன்!!!
? கண் சிமிட்டிய வேளை போன
வழி அறியாமல் என்னை
பார்வையற்றவனாக்கிப் போனவளே!
? அறியா என்னை அழைப்பாயோ!!!
? அறிந்தவன் அழைக்கிறேன்!!!
? வந்துவிடு....
இரு இதயம் உனக்கேன்...!
உன்னிதயதம் தந்துவிடு!!!!
- சரோஜினி சீனிவாசன்
Last edited: