• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் ப்ரண்ட்ஸ்,
என்னோட ஒன்பதாவது நாவலான இந்த இருமுனை கத்தி தமிழனின் பாரம்பரியத்தை பற்றி சொல்ல வருகிறது.

சில உண்மையான சம்பவங்களை தழுவி இந்த கதை புனையப்பட்டாலும் இதில் நான் குறிப்பிட்ட கதைமாந்தர்கள் இடங்கள் யாவும் கதையின் சுவராஸ்யத்திற்காக சித்திரக்கப்பட்டவை. முழுக்க முழுக்க கற்பனை. வாழும் எந்த நபரையும் ஓத்து எழுதப்பட்டதல்ல...

இந்த கதைக்கும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

முக்கியமான விஷயம். மறக்காம எல்லோரும் நான் எழுதிய Vet Spl episode படிச்சிருங்க. அது Imk கதை மாந்தர்களை புரிந்து கொள்ள உதவியா இருக்கும்.

IMK - 1
 




Last edited:

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
Me second ??
அதி அற்புதமான தொடக்கம்...
அடுத்த எபி ப்ளீஸ்??
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஆரம்பமே அசத்தல் மோனி....
ஆரமபிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்க முதல் எபிலேயே சஸ்பென்ஸ் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க.... தமிழுக்கு என்னாச்சு??? ஏன் அவ அப்படி இருக்கா?? தமிழச்சி டைவோர்ஸ்!!!! ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top