• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuih sagu (ஜவ்வரிசி பலகாரம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
991
Reaction score
112,693
Location
anywhre
Saya anak negeri sembilan... vittuku vanthu kodukuren ka... 2 hours than negeri le iruthu

Negeri le entha ooruda..namaku neraya sontham angathan :)
 




Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Negeri le entha ooruda..namaku neraya sontham angathan :)
Seremban ka.. let me know if you came to negeri meet pannalam??..but ippo im doing my final year degree in university Malaysia Kelantan ☺☺
 




vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
991
Reaction score
112,693
Location
anywhre
Seremban ka.. let me know if you came to negeri meet pannalam??..but ippo im doing my final year degree in university Malaysia Kelantan ☺☺
Sureda :)
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான ரெசிபி சிஸ்டர் Write your reply...
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Hana ka...super superb...???
Ennanamo kelvipadadha items ellam requirements la irukke...Adha poi pudichu dhan pannanuma...any alternative???
 




Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Hana ka...super superb...???
Ennanamo kelvipadadha items ellam requirements la irukke...Adha poi pudichu dhan pannanuma...any alternative???
Pandan leaf kedaikalana parvale... athu oru vasanai kaga than..neega athu podame kudde seithu parkalam
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
தேவையானவை
ஜவ்வரிசி - 1 காப்
நீர் - 2 1/2 காப்
சீனி- 3/4 காப்
red food coloring - ஒரு தேக்கரண்டி
pandan leaf (ரம்பை இலை) - 1 இலை (முடிச்சி மாதிரி போட்டு வைச்சிகங்க)
துருவன தேங்காய்- 1 காப் (ஒரு சிட்டிகை உப்பு போட்டு வைச்சிகங்க)

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, அதில் pandan leaf and red food coloring சேர்த்துகங்க.
2. நீர் கொதித்தவுடன், அதில் ஜவ்வரிசி மற்றும் சீனி சேர்த்துகங்க. ஜவ்வரிசி நன்றாக வெந்து கண்ணாடி போல் ஆக வேண்டும். இப்ப pandan leaf வெளிய எடுத்தரலாம்,
3. ஒரு சின்ன பாத்திரத்தில் இந்த mixture ஊற்றி. 20 நிமிடம் steam pannunge..(ஆவியில் வேக வைப்பது)
4. lastly, பலகாரத்தை வெளிய எடுத்து small piece ah cut panni துருவன தேங்காயல dip panni edunge.
Ellam ingredients ungalaku kedaikatha teriyale...appadi kedaicha try panni parunge... appadiye spelling mistake irutha mannichu.. Thank you;);)

View attachment 4014
ரம்பை இலையா??
என்னயா புதுசு புதுச பேரு சொல்லிறிங்க?சுபெர் ரா ஒரு டிஸ் தறிங்க அதுல போடும் ing enga chennai la kidaikkuma?
Oru Sri Lanka dish paatein oru fish name solli iirruthanga idhu varai nan keilvi padatha names ah iirruku ma ellam??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top