Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
ஹாய் மக்களே,
என் மனநிறைவோடு என்னோட ஒன்பதாவது நாவலை நிறைவு செய்கிறேன். யோசிச்சு பார்க்க ஆச்சர்யம்தான் இந்த கதை. vet முடிக்கும் போதே அதோட தொடர்ச்சி குடுக்கனும்னு முடிவு பண்ணேன். ஆனால் அந்தளவுக்கு குடுக்க முடியுமான்னு பயம் இருந்துச்சு.
ஆனா இப்போ அது இல்லை. என்னை பொறுத்து வரைக்கும் நான் இந்த நாவலை திருப்திகரமாக எழுதி முடிச்சிட்டேன்.
அதற்கு மேலாய் என் மதிப்பிற்குரிய வாசக நண்பர்கள் அவங்க பார்வையில் இருந்து இந்த கதை குறித்த எதிர்மறை விமர்சனம் குடுத்தாலும் அதையும் ஏற்று கொள்வேன். அதனால் இந்த கதை குறித்த உங்கள் கருத்தை நீங்கள் உங்கள் மனதின்படி பதிவிடலாம்.
ஒவ்வொருவருக்கும் நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உங்களின் ஆதரவே இந்த கதையை முடிக்க எனக்கு பெரும் உதவியாகவும் உத்வேகமாகவும் இருந்தது.
இறுதியாக spl spl thanks to @lakshmi2407 ஆதிம்மா.
நன்றியுடன்
மோனிஷா
Happy reading dears
here is last and finalmost epi of this story