• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience Hi Friends,

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இங்க வந்து கொஞ்நாட்கள் தானே ஆகிறது கொஞ்சநாட்களில் நீங்களும் அவர்களின் இடத்தை பிடித்துவிடலாம்
நன்றியம்மா... அவரின் திறனில் ஒரு பாதி கிடைத்தால் கூட போதும்... மற்றபடி யாருடைய இடமும் எனக்கு வேண்டாம்... :):)(y)(y)(y)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Naanum bayanthu bayanthu thaa arambikaren... oru try paarkalaamunnu thaa... Vaanga onnaaa ezhuthuvom....
அது பயம் இல்ல, பாயும் புலியின் பதுங்கல், சீறும் டிராகனின் சிணுங்கல்... :LOL::LOL::LOL:

எழுதுவோம் சகோ... :):):)(y)(y)
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
நன்றியம்மா... அவரின் திறனில் ஒரு பாதி கிடைத்தால் கூட போதும்... மற்றபடி யாருடைய இடமும் எனக்கு வேண்டாம்... :):)(y)(y)(y)
Etho ennai vachchi comedy panreenga....
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
அது பயம் இல்ல, பாயும் புலியின் பதுங்கல், சீறும் டிராகனின் சிணுங்கல்... :LOL::LOL::LOL:

எழுதுவோம் சகோ... :):):)(y)(y)
Ezhuthuvom... Ithu ennaku pidichirukku...Nanum puthusu thaaa... Mani akka etho sollraanga... Expecting your wishes ??????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
நன்றியம்மா... அவரின் திறனில் ஒரு பாதி கிடைத்தால் கூட போதும்... மற்றபடி யாருடைய இடமும் எனக்கு வேண்டாம்... :):)(y)(y)(y)
அது என்ன அவர்களின் திறமையில் பாதி கிடைத்தாலும் போதும் . நீங்கள் பெரிய இலக்கியவாதி கூடய சீக்கிரம் சிறந்த கதை ஆசிரியராகவும் மிளிர போகிறாய் நாங்க ஆட்டோகிராப் வாங்க கியூல நிக்கனும்
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Ezhuthuvom... Ithu ennaku pidichirukku...Nanum puthusu thaaa... Mani akka etho sollraanga... Expecting your wishes ??????
எனது வாழ்த்துகள் உங்களுக்கு எப்போதும் உண்டு...

பி.கு.: என் மனைவி உங்களின் பெரிய விசிறி... உங்கள் கதைகளைத்தான் பெரும்பாலும் அவள் இத்தளத்தில் படிப்பாள்... அவற்றை எனக்கும் சொல்வாள் (சற்றே குழப்பி! :p) இப்போதுதானே இங்கே ஆடியோ புக்ஸ் போடுறீங்க, அவள் அப்போதே ஆடியோ புக்! எனக்கு மட்டுமேயான ஒலிபரப்பு... :love::cool::cool:

@thaamz
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அது என்ன அவர்களின் திறமையில் பாதி கிடைத்தாலும் போதும் . நீங்கள் பெரிய இலக்கியவாதி கூடய சீக்கிரம் சிறந்த கதை ஆசிரியராகவும் மிளிர போகிறாய் நாங்க ஆட்டோகிராப் வாங்க கியூல நிக்கனும்
உங்க அன்புக்கும் வாழ்த்திற்கும் நன்றி... :love::love::):)(y)(y)

நான் பெரிய கதையாசிரியர் ஆனால் எனது கையெழுத்திற்காக உங்களை வரிசையில் நிற்க விடுவேனா...



அமேசானில் போட்டுவிடுகிறேன், பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளுங்கள்... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
உங்க அன்புக்கும் வாழ்த்திற்கும் நன்றி... :love::love::):)(y)(y)

நான் பெரிய கதையாசிரியர் ஆனால் எனது கையெழுத்திற்காக உங்களை வரிசையில் நிற்க விடுவேனா...



அமேசானில் போட்டுவிடுகிறேன், பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளுங்கள்... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நான் அமேசான் பக்கம் போகமாட்டேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top