Chitrasaraswathi
முதலமைச்சர்
வாணி அம்மாவிற்கு பாடும் பொழுது எப்படி குரல் இருக்குமோ அப்படியே அவர் பேசும் பொழுதும் இருக்கும். மிக இனிமையான குரல்.
comments sollanum kaஅப்படியா டா...நா இன்னும் கேட்கல...கேட்டுட்டு வரேன்...
???
Kandippa da...solluren...comments sollanum ka
ஆமாம் அக்கா... நல்ல குரல் வளம் அவர்களுக்கு.வாணி அம்மாவிற்கு பாடும் பொழுது எப்படி குரல் இருக்குமோ அப்படியே அவர் பேசும் பொழுதும் இருக்கும். மிக இனிமையான குரல்.
எந்த பாட்டு சந்துடியர்.... மேகம் முந்தானை அது ஆடுது தன்னாலேனு வருமே அதுதானே சூப்பர் பாட்டு.. இந்த பாடு தானே சொல்லுங்கmegam munthanai song supera irukkum.. naan athigam ketta padalil ithum onru
love you ka.. intha song than ka..எந்த பாட்டு சந்துடியர்.... மேகம் முந்தானை அது ஆடுது தன்னாலேனு வருமே அதுதானே சூப்பர் பாட்டு.. இந்த பாடு தானே சொல்லுங்க
பாட்டுனா சோறு தண்ணி வேணாம் எனக்கு .. அப்படி ஒரு பாட்டு பைத்தியம்... ஆனா இப்ப வர்றதெல்லாம் காது குடுத்து கேக்க முடியல....love you ka.. intha song than ka..
Ippoyum nalla songs lam iruku ka??...konjam kammiya...பாட்டுனா சோறு தண்ணி வேணாம் எனக்கு .. அப்படி ஒரு பாட்டு பைத்தியம்... ஆனா இப்ப வர்றதெல்லாம் காது குடுத்து கேக்க முடியல....
அது எனக்கு தெரியல தெய்வா... டிவி & movie பக்கம் போறதே விட்டுட்டேன்... எந்த படம் வருதுன்னு கூட தெரிய மாட்டேங்குது....வீட்டுல பசங்க காத்த விடும்போது சத்தம் போட்டு ஆப் பண்ண சொல்லிருவேன்.. சோ சுத்தம் ...ஜீரோ knowledge தான் இப்போ உள்ள trend எனக்குIppoyum nalla songs lam iruku ka??...konjam kammiya...