• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kathal Solla Vanthen...! EPI - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
??? பானும்மா மக்குன்னு சொன்னதும் சிரிக்கீங்க பாத்தீங்களா ?
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சில பேர் சில சமயத்தில்
உண்மையை ஒத்துக்
கொள்வார்கள்-ன்னு
என்னோட அக்கா அடிக்கடி
சொல்லுவாள், ஷாந்தினி டியர்
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சில பேர் சில சமயத்தில்
உண்மையை ஒத்துக்
கொள்வார்கள்-ன்னு
என்னோட அக்கா அடிக்கடி
சொல்லுவாள், ஷாந்தினி டியர்
அப்போ நான் மக்குன்னு கன்பார்ம் பண்ணிட்டீங்களா ??? @jeyalakshmigomathi ஜெயா இங்க பாரு நான் மக்கு புள்ளையா ?? பானும்மாக்கு என்னைபத்தி எடுத்து சொல்லு ...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்போ நான் மக்குன்னு கன்பார்ம் பண்ணிட்டீங்களா ??? @jeyalakshmigomathi ஜெயா இங்க பாரு நான் மக்கு புள்ளையா ?? பானும்மாக்கு என்னைபத்தி எடுத்து சொல்லு ...
ஹா ஹா ஹா
நானா சொன்னேன்?
நீங்கதானே சொன்னீங்க
உண்மையாக இருந்தாலும்
சிலவற்றை வெளியே
ஒத்துக் கொள்ளக்கூடாது
சொல்லக் கூடாது, ஷாந்தினி டியர்
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹா ஹா ஹா
நானா சொன்னேன்?
நீங்கதானே சொன்னீங்க
உண்மையாக இருந்தாலும்
சிலவற்றை வெளியே
ஒத்துக் கொள்ளக்கூடாது
சொல்லக் கூடாது, ஷாந்தினி டியர்
என்ன பானுமா.. ஷா.. வெறும் மக்கு கிடையாது.. அந்த கூட்டத்துக்கே தலைவி அவாதான்.. ஆனாலும் புள்ளைக்கு தன்னடக்கம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ன பானுமா.. ஷா.. வெறும் மக்கு கிடையாது.. அந்த கூட்டத்துக்கே தலைவி அவாதான்.. ஆனாலும் புள்ளைக்கு தன்னடக்கம்
ஹா ஹா ஹா
ஏன்மா அவங்க உங்களை
ஹெல்ப்புக்கு கூப்பிட்டால்
இப்படித்தான் வைச்சு
செய்யுறதா, ஜெயா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ன பானுமா.. ஷா.. வெறும் மக்கு கிடையாது.. அந்த கூட்டத்துக்கே தலைவி அவாதான்.. ஆனாலும் புள்ளைக்கு தன்னடக்கம்
@shanthinidoss டியர்
ஹா ஹா ஹா
சப்போர்ட்டுக்கு கூப்பிட்ட
உங்கள் ப்ரெண்ட்
சொல்வதைக் கேட்டீங்களா,
ஷாந்தினி டியர்?
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹா ஹா ஹா
ஏன்மா அவங்க உங்களை
ஹெல்ப்புக்கு கூப்பிட்டால்
இப்படித்தான் வைச்சு
செய்யுறதா, ஜெயா டியர்?
ஹா.. . ஹா.. ப்ரெண்ட்ஸ்னா அப்படிதான்.. வச்சு செஞ்சுறனும். . பானுமா..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top