• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பார்வையே ரம்மியமாய்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருமையான துவக்கம் சங்கீதா டியர். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
மிக்க நன்றி செல்வா ?????
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
வாழ்த்துக்கள் சங்கீக்கா...???

பிரபா, பாண்டி செம்ம....??
என்ன மாறியே பொண்ணு வேணும் பாண்டி வெக்கம் வேற யா...??

மைனர் மாப்பிள்ளைகளுக்கு இன்னும் என்ன வேணுமாம்...??

அப்பாத்தா ஆசை நிறை வேற வேண்டும்...☺☺

நீலக்கடல், பச்சை வயல், இளைய ராஜா இன்னிசை...❣❣❣
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
வாழ்த்துக்கள் ஆத்தர்ஜி..

All the best For your new novel

Wow.. Sangi ka.. Sema sema..

அப்படியே location ku கூட்டிடு போய்டீங்க.. கா..

பிரபா பாண்டி அலப்பறை.. அல்டரா மாஸ்.. செம ஆட்டம்.. ஆரம்பமே பட்டைய கிளப்புது...

அழகான நட்பு.. அருமையான குடும்பம்.. அப்படினு நனைச்சுகனும்.. அக்கா மாப்பிளைகள் முறுக்கு காட்டுனாலும்.. மச்சான வரவேற்க வந்துடாங்களே..
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Wow.. Nice start sangeetha ka?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top