• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Tamizharasiyin Kathirazhagi! - 37

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் ஹாய் பிரிண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க..?? தமிழரசியின் கதிரழகி அடுத்த யூடியுடன் வந்துவிட்டேன்.. இந்த எபி படிக்கும் யாருக்கு எல்லாம் என்னை திட்ட தோன்றுகிறதோ தாரளமாக வெளிப்படையாக திட்டுங்க.. இல்ல உன்னைத் திட்ட முடியாது.. உன்னை எல்லாம் தனியாக கழுவி ஊத்தணும் என்றால் இன்பாக்ஸ் வாங்க.. பட் இந்த முறை சைலண்ட் ரீடர் மட்டும் இல்லாமல் தொடர்ந்து கதை படித்து லைக் மட்டும் போடும் தோழிகள் அனைவரும் கமெண்ட்ஸ் கொடுக்கணும்.. இல்லன்ன என்ன பண்ணுவ.. இந்த கேள்வி எல்லாம் வேண்டாம்.. எல்லோரும் கட்டாயமாக கமெண்ட்ஸ் கொடுக்கணும்.. ஓகே..

ஜெயா மாதிரி ஒரு பெண்ணை நீங்க பார்த்திருக்கீங்களா..? அவளோட முடிவு பிரபாவின் வாழ்க்கையை மாற்றி அமைக்குமா..? இல்ல இந்த மாதிரி பெண்கள் உலகில் இல்ல என்று என்னிடம் பொய் பேசக்கூடாது.. நான் இந்த மாதிரி சில பெண்களை பார்த்திருக்கிறேன்.. சோ உங்களோட கருத்துகள் கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்..

பின்குறிப்பு: சைட் மற்றும் முகநூலில் லைக் போடும் நபர்களின் பெயரை லிஸ்ட் எடுத்து வெச்சிருக்கேன்.. ஸ்டோரி எண்டு கார்டு போடும் பொழுது எல்லோரையும் டாக் பண்ணி போஸ்ட் போடுவேன்.. [எதனால் நீங்க கமெண்ட்ஸ் கொடுக்கல என்று தான் கேட்பேன்..]

எனக்கு மிரட்டவே வராது.. ஐயோ என்னையே மிரட்ட வெச்சுட்டாங்களே..

https://www.smtamilnovels.com/tk-37/
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Mathurajalini Karthikeyan

நாட்டாமை
Joined
Jul 3, 2019
Messages
45
Reaction score
73
Location
Swissp
Jeya sari
ஹாய் ஹாய் பிரிண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க..?? தமிழரசியின் கதிரழகி அடுத்த யூடியுடன் வந்துவிட்டேன்.. இந்த எபி படிக்கும் யாருக்கு எல்லாம் என்னை திட்ட தோன்றுகிறதோ தாரளமாக வெளிப்படையாக திட்டுங்க.. இல்ல உன்னைத் திட்ட முடியாது.. உன்னை எல்லாம் தனியாக கழுவி ஊத்தணும் என்றால் இன்பாக்ஸ் வாங்க.. பட் இந்த முறை சைலண்ட் ரீடர் மட்டும் இல்லாமல் தொடர்ந்து கதை படித்து லைக் மட்டும் போடும் தோழிகள் அனைவரும் கமெண்ட்ஸ் கொடுக்கணும்.. இல்லன்ன என்ன பண்ணுவ.. இந்த கேள்வி எல்லாம் வேண்டாம்.. எல்லோரும் கட்டாயமாக கமெண்ட்ஸ் கொடுக்கணும்.. ஓகே..

ஜெயா மாதிரி ஒரு பெண்ணை நீங்க பார்த்திருக்கீங்களா..? அவளோட முடிவு பிரபாவின் வாழ்க்கையை மாற்றி அமைக்குமா..? இல்ல இந்த மாதிரி பெண்கள் உலகில் இல்ல என்று என்னிடம் பொய் பேசக்கூடாது.. நான் இந்த மாதிரி சில பெண்களை பார்த்திருக்கிறேன்.. சோ உங்களோட கருத்துகள் கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்..

பின்குறிப்பு: சைட் மற்றும் முகநூலில் லைக் போடும் நபர்களின் பெயரை லிஸ்ட் எடுத்து வெச்சிருக்கேன்.. ஸ்டோரி எண்டு கார்டு போடும் பொழுது எல்லோரையும் டாக் பண்ணி போஸ்ட் போடுவேன்.. [எதனால் நீங்க கமெண்ட்ஸ் கொடுக்கல என்று தான் கேட்பேன்..]

எனக்கு மிரட்டவே வராது.. ஐயோ என்னையே மிரட்ட வெச்சுட்டாங்களே..

https://www.smtamilnovels.com/tk-37/
Jeyada mudivu sari. Piraba manasu sari pannital ok.ayyo mathanum pavamappa.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Sandu dear super. Ini msg eppo poduven theriyathu. Already airport la irruken. Kathirazhi parkavum automatically open panni ten
very happy akka.. happy journey akka.. careful ka.. india thane akka..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top