• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Tamizharasiyin Kathirazhaki! - 45 Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் பிரெண்ட்ஸ்,

தமிழரசியின் கதிரழகி பைனல் எபியுடன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இத்தனை நாட்களும் நான் படுத்தியபாடுகளை அனுபவித்தும் கூட கொஞ்சமும் முகம் சுளிக்காமல் லைக் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்து என்னை ஊக்குவித்த அனைத்து நல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் அமைதியாக மட்டுமே படிப்பேன் என்று கதை முழுவதும் படித்த நல் உள்ளங்களுக்கு என் நன்றிகள். லைக் மட்டும் போட்டு என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கும் நன்றிகள். இந்த கதையின் மூலமாக நீங்கள் உணர்ந்த விஷயத்தை என்னிடம் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதையின் முடிவு பற்றி நீங்கதான் சொல்லணும். பிரபா, பனிமலர், மதன்,மின்மினி, சீனிவாசன், ருக்மணியின் கதாப்பாத்திரங்களை கவர்ந்தார்கள் என்று எனக்கு இப்பொழுது வரை தெரியவில்லை. ஆனால் இதுவரை மனதில் அழுத்திய பாரம் கொஞ்சம் குறைந்தது போல இருக்கிறது..

மீண்டும் உங்களை பார்க்க சீக்கிரம் வருகிறேன்..https://www.smtamilnovels.com/தமிழரசியின்-கதிரழகி-நிற/

இப்படிக்கு

உங்களின் அன்பு ச(தி)கி

சந்தியா ஸ்ரீ
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த "தமிழரசியின் கதிரழகி"-ங்கிற அழகான நாவல் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது மிகவும் அருமையான நாவல் பிரபாகரன் ஜெயக்கொடி மதன் மின்மினி ருக்குமணி சீனிவாசன் கண்ணன் ஆனந்த் விஜி கோபிநாத் எல்லோரையும் நான் ரொம்பவே மிஸ் பண்ணுறேன் அடுத்ததொரு லவ்லி நாவலுடன் சீக்கிரமா வாங்க, சந்தியா டியர்
 




Last edited:

Mathurajalini Karthikeyan

நாட்டாமை
Joined
Jul 3, 2019
Messages
45
Reaction score
73
Location
Swissp
ஹாய் பிரெண்ட்ஸ்,

தமிழரசியின் கதிரழகி பைனல் எபியுடன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இத்தனை நாட்களும் நான் படுத்தியபாடுகளை அனுபவித்தும் கூட கொஞ்சமும் முகம் சுளிக்காமல் லைக் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்து என்னை ஊக்குவித்த அனைத்து நல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் அமைதியாக மட்டுமே படிப்பேன் என்று கதை முழுவதும் படித்த நல் உள்ளங்களுக்கு என் நன்றிகள். லைக் மட்டும் போட்டு என்னை ஊக்குவித்த நண்பர்களுக்கும் நன்றிகள். இந்த கதையின் மூலமாக நீங்கள் உணர்ந்த விஷயத்தை என்னிடம் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதையின் முடிவு பற்றி நீங்கதான் சொல்லணும். பிரபா, பனிமலர், மதன்,மின்மினி, சீனிவாசன், ருக்மணியின் கதாப்பாத்திரங்களை கவர்ந்தார்கள் என்று எனக்கு இப்பொழுது வரை தெரியவில்லை. ஆனால் இதுவரை மனதில் அழுத்திய பாரம் கொஞ்சம் குறைந்தது போல இருக்கிறது..

மீண்டும் உங்களை பார்க்க சீக்கிரம் வருகிறேன்..https://www.smtamilnovels.com/tk-45f/

இப்படிக்கு

உங்களின் அன்பு ச(தி)கி

சந்தியா ஸ்ரீ
Rompa rompa arumaiyana stori.ovvoru kathapathiramum manasila nitkuthu.iiyo storie mudinchupoche.
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Mini analum ippadi 5 years ah marachiruka kudathu. Ithu Prabha unnaku kudutha thandanai romba konjam.

Ennaku pudichathu Prabha and Jaya thaan pa enagayum love mattum first place la irrunthuchu. Sandeygam illa pure love
 




Nadarajan

முதலமைச்சர்
Joined
Apr 28, 2018
Messages
5,558
Reaction score
6,007
Location
Tamilnadu
ரொம்ப அருமையான கதை மகிழ்ச்சியான முடிவு. பிரபா, மலர்,மினி,மதன் எல்லோரையும் மிஸ் பண்ணுவேன்.சந்தியா சிஸ் காதலையும்,நட்பையும் பற்றி சூப்பராக எழுதி இருக்கிறீர்கள் ????? ???? ???????????????????????????????? ????????? ??? ????? ????????? ?????????????????? ??????????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top