ஓ.... சிட்டி அஹ் எதிர்பார்த்து கல்யாணம் பண்ணகளா....
சுசீலா ம்ம க்கு அவங்க புள்ள ஒசத்தி ஊரான் வீட்டு பொண்ணு மோசம்....
அவங்க ரெண்டு பேரும் அன்பா இருக்காங்க அது முக்கியம்....
என்னத்த பெரிய அழகு....
முடிஞ்சா உலக அழகிய தான் கட்டி வைக்குறதும்.... யாராச்சும் வேணாம் னு சொன்னார்களா....
4 நாள் கூட்டிட்டு போய் வேலை வாங்கணும்....
அந்த அம்மா அஹ் எனக்கு புடிக்கல....
சேகர் நல்ல பையன் ன்றதால விடுறேன்....
ச்சே என புத்தியோ....
அச்சு.... நீங்க உங்க லைப் அஹ் கம்ப்ளீகேட் பண்ணிக்கறீங்க......
இப்போ அவர் wife ட்டா சில எதிர்பார்ப்பு இருந்துருக்கும்....
குறைஞ்ச பட்சம் சாப்பாடு பரிமாறனும் னு..... அது கூட நீங்க. செய்யல.... இதுல நான் என்ன பண்ணுவேன்....அப்படி இப்படி னு பேச்சை பாரு.... சோம்பேறி....