• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience vaa... aruge vaa! Epiosde 7 Few Lines

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
Few Lines from வா... அருகே வா! - 7

ராசி என்னல ராசி? மனுச புத்தி... நல்ல நேரம் வா... அருக வான்னுட்டு காத்திருக்கிறது தானலே!


நல்ல நேரம் காலத்தின் சுழற்சி. வாழ்ந்தவன் வீழ்வதும், வீழ்ந்தவன் வாழறதும் இயற்கை. எம் பேத்தி வாழுவா டா.
*****
அவள் தலை கோத, திலக்கின் கைகள் பரபரத்தது.

*****

'ஆக, நான் காதல் செய்ய தனியா கூட்டிட்டு வந்தா, பியூட்டி என்கிட்டே சண்டை போட தனியா கூட்டிட்டு வந்திருக்கு.'

*******
"ஏய்! உன்னை தான் கேட்கறாக... கல்யாணத்துக்கு சம்மதமான்னு?" என்று பூங்கோதை மாட்டை பார்த்துக் கேட்க, அது வலது பக்கமும் இடது பக்கமும் தலை அசைத்தது.

"ம்... ச்... அதுக்கு உன்னை பிடிக்கலையாம்." என்று பூங்கோதை பாவமாக கூற, அவளை மேலும் கீழும் பார்த்தான் திலக்.

*********

அவளை அலேக்காக தூக்கி ஜீப்பில் வைத்து அவன் கூறிய வார்த்தையில் நடுங்கிப் போனாள் பூங்கோதை.

*********
சிறு வயதிலிருந்து பார்க்கும் திலக்கின் மீது, முத்தமா ஆச்சியின் சந்தேகம் திரும்பவில்லை.
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
Episode on Tuesday Friends...
இது நியாயமா அகிலா செவ்வாய் கிழமை பதிவுக்கு இன்று முன்னோட்டமா. இதிலும் கேள்வியா கேள்வியின் நாயகியே.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top