• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மெளனக் குமிழியாய் நம் நேசம் - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Romba nalla eduthutu poringa.. Unga writing eppavume unique ah irukum.. Pona story laye adha nan feel panna.. Next stories la lam adhu continue aaguma? Illa normal formal writing vandhuduvangala nu yosicha.. But unga style ah neenga mathave illa.. Idhulayum adhe madhiri.. Casual writing. Nijamve epdi sanda, convo lam irukumo apdiyedhan story layum poghudhu.. And love ah romba vithiyasama interesting ah eduthutu poringa???
ரொம்ப நன்றிப்பா... உங்க கமெண்ட்ஸ் எனக்கு எப்போவும் energy குடுக்கும். எனக்கு நல்லா எழுத வராது , தமிழ் எல்லாம் தாண்டவமாடும் அதான் அப்படி எல்லாம் ட்ரை பண்ணாம என்ன வருதோ அத எழுதிட்டு போறேன். மத்தபடி எனக்கு தனி ஸ்டைல் எல்லாம் ஒண்ணுமே இல்ல. :love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Pandiya ithana kurai mappillaikita irrukunu solra pesama othugo siyapapa en manathil irrukanu nice ud sis
அவன் ஒத்துகிட்டா இத்தன அக்கப்போர் தேவையே இல்ல.... தேங்க்ஸ் டியர்:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Mappillai patha sari sivava unnala nerla pathu dhairiyama idha pathi pesa mudiyuma enakku enna asainna andha ponnu unkitta pesave koodadhunnu dhan munkobi sir
உங்க ஆசை நிறைவேறும் டியர்... முன்கோபி சார் நல்லா இருக்கு... நன்றி :love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
Siva va pandi marriage pannunathan avanoda pithu sari agum matha ji idhu kuda theriyalaya. Pandi ne siva kitta adi vangama kamunu irruka matta. una yaru mapilai parka sonnathu
மாதாஜி சொன்னாலும் இவன் கேக்க மாட்டானே ji... சிவா கையால அடி மட்டுமா இன்னும் எக்ஸ்ட்ரா நிறைய வாங்குவான் :LOL::LOL::love::love:
 




Ramadevi anbu

மண்டலாதிபதி
Joined
Jun 8, 2019
Messages
158
Reaction score
354
Location
Thiruvottriyur
"கருமம் பிடிச்ச என் கோவத்தால ஒரு சின்ன பெண்ண்பழி வாங்கிட்டேன்" இப்பவாச்சும் உணரந்தியே பாண்டியா....

பத்து நாள் அவனுடைய் இயல்பை தொலைச்சிட்டு திரியறான் அது அவனுக்கு காதலுனு புரியலயா லூசு..
ரவியாட கவுண்டர் செம்ம காமிடி...

Nice epi Sree...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
என்ன ஆத்தரே

பயங்கரமா ஜாதகம் பாக்கறீங்க போல...

எப்போ கல்யாண சாப்பாடு போடுவீங்க?, சீக்கிரமா போடுங்க...

வருணனுக்கு கல்யாண சாப்பாடு போடுவீங்கனு பாத்தா... அதயும் டீல்ல விட்டாச்சு.. அடுத்து என்ன செய்யப் போறீங்க ஆத்தரே?

சீக்கிரமா அடுத்த யுடியோட வாங்க...

:love::LOL::ROFLMAO:(y):unsure:
பத்து பொருத்தம் பக்காவா பொருந்தி வந்தா தானே நல்லது:LOL::LOL:

இப்போதைக்கு ஹோட்டல் சாப்பாடு தான் குருஜி:cautious::cautious: யாரையும் டீல்ல விடல எல்லோரையும் கட்டி இழுக்க போறோம்:LOL::LOL:

சீக்கிரமே வர முயற்சி செய்றேன் :love::love:
 




Veni Bala

மண்டலாதிபதி
Joined
Dec 7, 2018
Messages
419
Reaction score
639
Location
Coimbatore
பாண்டியர் சிவாப்பாப்பாக்கு மாப்பிள்ளை பார்க்குறாரு....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top