• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீபாவளி ஜோக்ஸ் ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
மருமகள் : அத்தை, diwali ஸ்பெஷல் ஸ்வீட் நான் செய்றேன்...
அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்வியாமா ?
மருமகள் : புளி ரசத்துக்கு புளி போடணும் ...தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை ....
அத்தை : ????

??☠?

அம்மா : உன் பொண்டாட்டிக்கு ரொம்ப கொழுப்புடா...
மகன் : ஏன் ? என்ன செஞ்சா ?
அம்மா : நான் பாலை வெச்சி பால்கோவா பண்றேன்.. நீங்க ரசத்தை வச்சி ரசகுல்லா பண்ணுங்கன்னு சொல்றா...
மகன் : ???

??☠?

மகன் : என்னப்பா... இந்த சங்கு சக்கரம் நெருப்பு வைச்சா ஏரியல...
அப்பா : அடப்பாவி, இது அம்மா சுட்ட முருக்குடா.... உங்க அம்மா பாத்தா நமக்கு தீவாளி - யே இல்லடா....
அம்மா : ???

???

customer : போனில் (நகைக்கடை என நினைத்து ) ....என்னங்க ... தீவாளி exchange offer....
ஸ்வீட்கடைக்காரர் : போன தீவாளி-க்கு எங்க கடைல வாங்கின ஸ்வீட் ஓரு கிலோ திரும்ப கொடுத்தா, இந்த வருஷம் அரை கிலோ ஸ்வீட் கொடுப்போம்...
customer : ???

???

பேஷண்ட் : என்ன டாக்டர் .... சீட்-ல, மாத்திரை பேர் எழுதாம, புஷ்வாணம், சரவெடி, சக்கரம், னு எழுதி இருக்கு...
டாக்டர் : எங்க மெடிக்கல் ஷாப்-ல இந்த வாரம் பட்டாசு மட்டும் தான் விக்கிறோம்...
பேஷண்ட் : ????

நண்பர் : நான் தீவாளி-க்கு சேதாரம் செய்கூலி இல்லாம நகை வாங்கிட்டேன்....
மற்ற நண்பர் : எந்த கடைல வாங்கன
நண்பர் : என் மாமனார் வீட்ல வாங்கிட்டேன்....
???

மனைவி : எனக்குதான் உடம்பு சரியாயிடிச்சே... ஏன் டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போல ?
கணவன் : நீ வீட்டுக்கு வந்தா போன வருஷம் மாதிரி முறுக்கு லட்டு னு தீவாளி பலகாரம் செய்ய மாட்டேன்னு சொன்னால் கூட்டிட்டு போறேன்..
மனைவி : ???

???
 
Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town

அத்தையைப் போடனுமோ (????நான் இல்லை ப்பா)

அய்யோ ரசத்தில் போட்டா அந்த குல்லாவை அடுத்து பயன்படுத்தும் போது நம் தலையில் ரசம் வாடை வருமே???

வாவ் ஒரே பட்ஜட் ஸ்னாகஸ்ம் வெடியும்...????

அப்போ நம்ம காசு போட்டு இன்னொரு அரைக்கிலோ வாங்குவோம் அடுத்த வருசத்துக்கு தேவைப் படும்???

நோ கமென்ட்ஸ் நினைச்சுப் பாத்ததுக்கே விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருக்கேன்?????

????

அய்யோ பாவம் மனைவி மேல ரொம்ப அக்கரையா இருக்தாரே????
 
Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
அத்தையைப் போடனுமோ (????நான் இல்லை ப்பா)

அய்யோ ரசத்தில் போட்டா அந்த குல்லாவை அடுத்து பயன்படுத்தும் போது நம் தலையில் ரசம் வாடை வருமே???

வாவ் ஒரே பட்ஜட் ஸ்னாகஸ்ம் வெடியும்...????

அப்போ நம்ம காசு போட்டு இன்னொரு அரைக்கிலோ வாங்குவோம் அடுத்த வருசத்துக்கு தேவைப் படும்???

நோ கமென்ட்ஸ் நினைச்சுப் பாத்ததுக்கே விழுந்து விழுந்து சிரிச்சுட்டு இருக்கேன்?????

????

அய்யோ பாவம் மனைவி மேல ரொம்ப அக்கரையா இருக்தாரே????
இந்த ஜோக்ஸ் போட்டதை விட நீங்க அடிச்ச ஜோக்ஸ் தான் டாப்பு....... ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top