Allivisalatchi
முதலமைச்சர்
இல்லம்மா???3. விந்தை
இல்லம்மா???3. விந்தை
என்னது அதிகாரி வட மொழி சொல்லாகீழே குறிப்பிட்டுள்ள வடமொழி சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லை கண்டுபிடிங்க நட்புகளே.....நாம பேசுறது ல பாதிக்கும் மேல் வடமொழி தான் இனியாவது அதனைத் தவிர்க்க இந்த முயற்சி....
1. அதிகாரி -
2.அநர்த்தம் -
3. அதிசயம் -
4. அபத்தம் -
5. அபிஷேகம்-
6. அபிப்ராயம் -
7. அபூர்வம் -
8. அமாவாசை -
9. அர்ச்சனை -
10. அலட்சியம்-
தப்பு பா1. அலுவலர் /அலுவலகத்தில் பணி செய்பவர்
ஆமாம் பா அகர வரிசையில் அவ்வளவு வடமொழி சொல் இருக்கு???என்னது அதிகாரி வட மொழி சொல்லா
???2.பயனற்றது
இனிமே பேசற போ தெற்கு பக்கமாகவே பார்த்து பேசறேன். அப்ப அது தென்மொழி சொல் ஆகிடும் இல்லஆமாம் பா அகர வரிசையில் அவ்வளவு வடமொழி சொல் இருக்கு???