• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Happy happy birthday thangam - @ப்ரியசகி டாம் அக்காஸ் குட்டி பிரின்சஸ்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா தங்கமே

வரமென வந்து
மகளாய் பிறந்தவள் நீயே,
இந்த நாள் அவர்களின் வாழ்வின் வசந்தமாக நீ வந்த நாள்.இந்த நாளுக்கு உன்னை தந்ததிற்க்கான நன்றி.

நீண்ட ஆயுளோடும்,மட்டற்ற மகிழ்ச்சியோடும்,வண்ண வண்ண கனவுகளோடும் பட்டாம்பூச்சியாய் சிறகடி.

இந்த அக்காவின் பிறந்த நாள் வாழ்த்து உனக்காக.

Stay happy,stay blessed ananya cutie💕

💕💕😍😍😍😍😍
 




GayuR

இணை அமைச்சர்
Joined
Oct 25, 2018
Messages
826
Reaction score
1,833
Location
India
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் மகளுக்கு@ப்ரியசகி சிஸ்:love::love::love::love:. பெரிய கொண்டாட்டமா சிஸ்? காலையிலிருந்து ஆளை இந்தப் பக்கம் காணோம்:unsure::unsure::unsure:
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,518
Reaction score
45,017
Location
India
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா தங்கமே

வரமென வந்து
மகளாய் பிறந்தவள் நீயே,
இந்த நாள் அவர்களின் வாழ்வின் வசந்தமாக நீ வந்த நாள்.இந்த நாளுக்கு உன்னை தந்ததிற்க்கான நன்றி.

நீண்ட ஆயுளோடும்,மட்டற்ற மகிழ்ச்சியோடும்,வண்ண வண்ண கனவுகளோடும் பட்டாம்பூச்சியாய் சிறகடி.

இந்த அக்காவின் பிறந்த நாள் வாழ்த்து உனக்காக.

Stay happy,stay blessed ananya cutie💕

💕💕😍😍😍😍😍
Thank you da
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top