• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சுபெர் காவ்யா??????
சொல்லாமலே அவன் தன்னை புரிந்து கொள்ளாணும் என அவள் நினைப்பதும்
இவ என்ன எப்போ எப்பிடி இருப்பா என்று ஒரு குழப்பத்தில் அவனும் ??‍♀??‍♀ Tom ad Jerry ?

ஆனா மித்ரா பாவம் தானே என்ன தான் தன்னை கடினமா காட்டிகிட்டாலும் பிறந்த வீடு பிரிவு ஒரு இனம் புரியாத வலி
இது ஆண்களுக்கு புரிவது கடினம் ஏன்னா அவங்களுக்கு அந்த பிரிவி இல்லையே
அந்த நேர ஆறுதல் சொன்னாலும்
சில கணவர்மார் இருக்கங்க பிறந்த வீட்டையே அந்த பெண்ணுக்கு மறக்க வைக்கும் சக்தி படைத்தவாங்களாக
முகிலன் அதுபோல இருப்பான?
இவங்க அடிகடி சீண்டி சிங்கரிக்கறதா பார்த்த...!!??
முகிலன் மூங்கிலாக வலைந்து தான் மாத்தாணும் போல ??
சூர்யலாங்க இது என்ன புதுசா இருக்கே
நானும் கேள்வி பட்டதில்லை மா
ஏதோ ஸ்விட் பேரு போல இல்ல இருக்கு????
ஆனா ரொம்ப அழகான இடமா தெரியுது படிக்கும் போதே
பேசரட்டு ஹீம் ஹீம்....?????
அந்திரா பேமஸ்
ஆனா எனக்கு தெரிஞ்சு
பேசரட்டு தோசைக்கு நாடுவில் உப்புமா வைச்சு முடி குடுப்பாங்க மா ?
இன்றைய யூடி கண்னுக்கு மனதுக்கும் குளிர்ச்சியான விருந்தா இருக்குமா ??
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
சுபெர் காவ்யா??????
சொல்லாமலே அவன் தன்னை புரிந்து கொள்ளாணும் என அவள் நினைப்பதும்
இவ என்ன எப்போ எப்பிடி இருப்பா என்று ஒரு குழப்பத்தில் அவனும் ??‍♀??‍♀ Tom ad Jerry ?

ஆனா மித்ரா பாவம் தானே என்ன தான் தன்னை கடினமா காட்டிகிட்டாலும் பிறந்த வீடு பிரிவு ஒரு இனம் புரியாத வழி
இது ஆண்களுக்கு புரிவது கடினம் ஏன்னா அவங்களுக்கு அந்த பிரிவி இல்லையே
அந்த நேர ஆருதல் சொன்னாலும்
சில கணவர்மார் இருக்கங்க பிறந்த வீட்டையே அந்த பெண்க்கு மறக்க வைக்கும் சக்கி படைத்தவாங்களாக
முகிலன் அதுபோல இருப்பான?
இவங்க அடிகடி சீண்டி சிங்கரிக்கறதா பார்த்த...!!??
முகிலன் மூங்கிலாக வலைந்து தான் மாத்தாணும் போல ??
சூர்யலாங்க இது என்ன புதுசா இருக்கே
நானும் கேள்வி பட்டதில்லை மா
ஏதோ ஸ்விட் பேரு போல இல்ல இருக்கு????
ஆனா ரொம்ப அழகான இடமா தெரியுது படிக்கும் போதே
பேசரட்டு ஹீம் ஹீம்....?????
அந்திரா பேமஸ்
ஆனா எனக்கு தெரிஞ்சு
பேசரட்டு தோசைக்கு நாடுவில் உப்புமா வைச்சு முடி குடுப்பாங்க மா ?
இன்றைய யூடி கண்னுக்கு மனதுக்கும் குளிர்ச்சியான விருந்தா இருக்குமா ??
Maha ka.. ???????.. thank you.. thank you.. suryalanka sweet taa.. akka athu nijama oru idam ka.. next pic ooda poduren.. google thaan sollichu.. pesarattu naa paasi paayiru dosa nu.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top