• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உதிரி - 2 - ‘கள்’ (பன்மை) விகுதி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஏன்டா அப்படி சொல்றீங்க உங்க அழகு தமிழ் எல்லாம் பார்த்து சில நேரங்களில் எனக்கு குட்டியா பொறாமை கூட வரும் ?? உங்கள எல்லாம் பாத்துட்டு தான் எனக்கு இன்னும் ஆர்வம் வருது கத்துக்கணும் என்று,, ??
பொறாமையா? போங்க அக்கா....நீங்க ரொம்ப தன்னடக்கம்... கத்துக்கோங்க அக்கா நிறைய நிறைய...நம்ம தளத்திலேயே நிறைய தமிழ் படித்தவர்கள் உண்டே...அவர்களைப் போல் நீங்களும் தமிழில் புலமையுடன் மிளிர என் வாழ்த்துகள் அக்கா
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பொறாமையா? போங்க அக்கா....நீங்க ரொம்ப தன்னடக்கம்... கத்துக்கோங்க அக்கா நிறைய நிறைய...நம்ம தளத்திலேயே நிறைய தமிழ் படித்தவர்கள் உண்டே...அவர்களைப் போல் நீங்களும் தமிழில் புலமையுடன் மிளிர என் வாழ்த்துகள் அக்கா
??????????
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எனக்கு ஒரு குழப்பம்.

மற்றவர் என்ற வார்த்தைக்கு கள் விகுதி வருமா வராதா ஆசிரியரே.

பதற்றம் அல்லது பதட்டம் எது சரி ?
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எனக்கு ஒரு குழப்பம்.

மற்றவர் என்ற வார்த்தைக்கு கள் விகுதி வருமா வராதா ஆசிரியரே.

பதற்றம் அல்லது பதட்டம் எது சரி ?
’மற்றவர்’ என்பதே பன்மைதான், மேலும் ‘கள்’ விகுதி சேர்க்கத் தேவையில்லை. (இதே காரணத்தால்தான் உயர்திணைப் பன்மைக்குக் ‘கள்’ விகுதி தேவையில்லை!)

‘பதற்றம்’ என்பதே சரி. (பதறு, பதறினான்/ள், பதறி... போன்ற சொற்களைக் காண்க. ‘பதட்டம்’ இவற்றோடு பொருந்தாது! இது பேச்சு வழக்கில் மருவி இருக்கும் வடிவம்)
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
’மற்றவர்’ என்பதே பன்மைதான், மேலும் ‘கள்’ விகுதி சேர்க்கத் தேவையில்லை. (இதே காரணத்தால்தான் உயர்திணைப் பன்மைக்குக் ‘கள்’ விகுதி தேவையில்லை!)

‘பதற்றம்’ என்பதே சரி. (பதறு, பதறினான்/ள், பதறி... போன்ற சொற்களைக் காண்க. ‘பதட்டம்’ இவற்றோடு பொருந்தாது! இது பேச்சு வழக்கில் மருவி இருக்கும் வடிவம்)
நினைச்சேன் ஆசிரியரே. மிக்க நன்றி. ???
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எனக்கு புதுசு புதுசா சந்தேகம் வருது கொஞ்சம் பொருத்தருள்க ஆசிரியரே.

ஆண்கள், பெண்களுக்கு பதிலாக என்ன வார்த்தை பயன்படுத்த வேண்டும். ஆண் மக்கள் பெண் மக்கள் என்றா..??
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
எனக்கு புதுசு புதுசா சந்தேகம் வருது கொஞ்சம் பொருத்தருள்க ஆசிரியரே.

ஆண்கள், பெண்களுக்கு பதிலாக என்ன வார்த்தை பயன்படுத்த வேண்டும். ஆண் மக்கள் பெண் மக்கள் என்றா..??
பன்மையில் ‘ஆடவர்’ ‘மகளிர்’ / ‘பெண்டிர்’ என்ற சொற்கள் உள்ளன... அவ்வப்போது கையாளப்படுகிறது!

(ஆண் / பெண் மக்கள் என்றால் குழந்தைகள் என்று பொருளாகிவிடும்!)

வினாக்கள் எழுவது நல்லதுதான்... அது மூளை இயங்குவதற்கான அறிகுறி...

சற்றும் தயங்காமல் வினாக்களைக் கேட்டுக்கொண்டே இரு...

(ஆனால், எல்லாவற்றுக்கும் எனக்கு விடை தெரிந்திருக்கும் என்று மட்டும் நம்பாதே! தெரிந்தவரை சொல்கிறேன்... தெரியாததை இருவரும் சேர்ந்து தேடிக் கற்போம்!) :):)(y)(y)
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
பன்மையில் ‘ஆடவர்’ ‘மகளிர்’ / ‘பெண்டிர்’ என்ற சொற்கள் உள்ளன... அவ்வப்போது கையாளப்படுகிறது!

(ஆண் / பெண் மக்கள் என்றால் குழந்தைகள் என்று பொருளாகிவிடும்!)

வினாக்கள் எழுவது நல்லதுதான்... அது மூளை இயங்குவதற்கான அறிகுறி...

சற்றும் தயங்காமல் வினாக்களைக் கேட்டுக்கொண்டே இரு...

(ஆனால், எல்லாவற்றுக்கும் எனக்கு விடை தெரிந்திருக்கும் என்று மட்டும் நம்பாதே! தெரிந்தவரை சொல்கிறேன்... தெரியாததை இருவரும் சேர்ந்து தேடிக் கற்போம்!) :):)(y)(y)
ஹாஹா.. சரி ஆசிரியரே கண்டிப்பாக.
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இன்று வகுப்பிற்கு தாமதமாக வந்ததும் நன்மையே நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பதில் அளித்துள்ளிர்கள். @Kavyajaya கேட்டது போல் ஒரே அர்த்தம் தரும் வேறு வேறு வார்த்தைகளை எங்களுக்கு தெரியப்படுத்தவும் தினமும் மூன்று வார்த்தைகள் போதும் அதையே மனனம் செய்ய எங்களுக்கு மிகவும் கடினம்:LOL::LOL: நன்றி சகோதரரே:love::love:
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இன்று வகுப்பிற்கு தாமதமாக வந்ததும் நன்மையே நிறைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பதில் அளித்துள்ளிர்கள். @Kavyajaya கேட்டது போல் ஒரே அர்த்தம் தரும் வேறு வேறு வார்த்தைகளை எங்களுக்கு தெரியப்படுத்தவும் தினமும் மூன்று வார்த்தைகள் போதும் அதையே மனனம் செய்ய எங்களுக்கு மிகவும் கடினம்:LOL::LOL: நன்றி சகோதரரே:love::love:
முயல்கிறேன்...

என் கருத்து என்னவென்றால், தனித்தனி சொற்களாக ஒரு பட்டியல் தருவதைவிட, ஒரு கருத்தை விவாதித்துவிட்டு, தொடர்புடைய சில சொற்களைத் தந்தால் மனத்தில் நிறுத்த எளிதாக இருக்கும் என்பதே... பார்ப்போம், எப்படி அமைகிறது என்று...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top