• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - வானவில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
வெயிலும், மழையும்
காதல் கொண்டது போல..


வெயில் தன் காதலை கூற வரும் பொழுதுகளில்
நாணனத்தில் மேகங்களுக்குள்
மறைந்துகொள்கிறது மழை!

மழை தன் காதலை கூற வரும் பொழுகளில்
காணாமல் போகிறது வெயில்!


மழையின் சுவடுகளை
பொக்கிஷமாக தன்னுள் சேர்கிறது வெயில்!

வெயில் கொள்ளும் துன்பத்திற்கு
மருந்திட்டு வைத்தியம் பார்க்கிறது மழை!


வெயிலும் மழையும்
தங்கள் காதலை கூறும் போது
பூக்கிறது வானவில்!
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அழகான கற்பனை சகோ...

மனிதக் காதலி சிவப்பில் மட்டும் வெட்கப்படுவாள்,

வெயிலின் மழைக்காதலி ஏழு வண்ணத்தில் வெட்கப்படுகிறாள்... :):)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top