• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கருத்து சொல்லுங்க நட்புகளே....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

geminleo

புதிய முகம்
Joined
May 28, 2019
Messages
4
Reaction score
16
Location
Chennai
Hi,
put on your bio alarm clock. fix a time in your mind to go to sleep. (say 9 pm or 10 pm or 11 pm) likewise fix a time for early morning getting up. finish your dinner between 7 and 7 -30 pm. before you go to sleep, finish all your works like prayer, and any other thing. then lye down in the bed. let the body limbs go loose, from head to toes.take three deep breath. auto suggest your mind 10 times that you are relaxing.don,t allow you to disturb any sound, anything from out side world and auto suggest that you are sleeping. this is a way of dhyanam or psychological auto suggestion. when you experiment this you should have a firm belief in it. when you woke up in the morning relax ten to twenty seconds, get up immediately with pleasant thoughts and start your duties. try this experiment for a week and inform the results. okay. best wishes.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
இப்போ தூக்கமின்மை ஒரு வியாதியா மாறி வருகிறது. சகோதரி உங்களுக்கு எப்பொழுதிலிருந்து இந்த பிரச்சினை இருக்கு. குழந்தை பிறந்த பிற்கா இல்லை அதற்கு முன்னர்ஆ? After delivery some ladies affected by stress. குழந்தையை பார்த்து வீட்டு வேலை செய்யும் போது நம்மால் நினைக்கும் நேரம் தூங்க முடியாது. அது நம் ஹார்மோன் பிரச்சினை உண்டு பண்ண வழி இருக்கிறது. ஹார்மோன் பிரச்சினை இருந்தால் தூக்கம் வராது. இரவு பத்து மணிக்குள் படுத்தல் நல்லது. அதற்கு மேல் நேரம் ஆனால் உடலுக்கு நல்லது இல்லை, முடிந்த வரை இரவு தூங்கும் முன் cell phone use செய்ய வேண்டாம் . தூக்கம் வராது. இது என் அனுபவம் பாடம். பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம் சகோதரி கவலை வேண்டாம்.
 




geminleo

புதிய முகம்
Joined
May 28, 2019
Messages
4
Reaction score
16
Location
Chennai

Yoga Mudras for Insomnia

-
October 13, 2017
0
18379

Every one of us has some experience with sleeplessness. It is quite common when we are in the excited mood. But if you are not able to sleep every day then it can lead to a very critical problem. Reading this post “Yoga Mudras for Insomnia” is beneficial for you to get rid of such situation.
 




Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
Hi ma ....... Thookam mulipu idu rendu may namba brain command pandradhu than . General ah 6 hrs thoongina adhuvey podhum . Morning la sila peruku nalla thookam varum , because antha early morning vara antha silu silu katru idellam namaku sugama irukiradhu nala namba nalla thoongidurom. Innoru reason commitment illama irundalum thookam varum . 8 clk than elundiruka mudiyum apdingradha thandi first 7.45 ku wakeup aaga try pannunga ...Apram 7.30 ku try pannunga so.. 8 clk yelundu nambala la seyya mudiyadha vishyam 7.30 ku elundu enna seyya mudiyudhu parunga. Apram 7 ku try pannunga. Intha habit konja konjamadhan matha mudiyum. ?Iduku hospital ellam not necessary. First nalla purinjikonga thookam varudhu varala idu rendume diseases kidaiyadhu. Idu just oru habit than. Waking up late habit neraya peruku iruku . Enaku 6.45 ku elundu irukraday podhum nu thonum .?sila peruku work iruko illayo 5 clk elundu ukkaruvanga.it depends upon their own habit . All the best.
 




BUVANESWARI

இணை அமைச்சர்
Joined
Jan 18, 2019
Messages
665
Reaction score
791
Location
thirunelveli
Nyt...thoonga 1 hr munna ph use pannadheenga.....and tv yum pakkadheenga.....dinner seikirama mudichikonga......and milk saptu padunga....
 




V R K

நாட்டாமை
Author
Joined
Oct 28, 2021
Messages
37
Reaction score
62
Location
Salem
உங்களுக்கு சிலீப்பிங் டிஸ்ஆர்டர் இருக்கு . நான் சொல்லும் படி நடந்தது பாருங்கள் . அப்படியும் காலை சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை என்றால் டாக்டரை கட்டாயம் பார்க்க வேண்டும்.

1. முதலில் இரவு உணவை 8.30 மணி வாக்கில் முடித்து விட வேண்டும் .

2.டி.வி, மற்றும் செல்ல ஃபோன் ஆகியவற்றை ஆஃப் செய்து விட வேண்டும் அல்லது பார்க்க கூடாது ‌.

3. நீங்கள் படுக்கும் தலையணையில் எத்தனை மணிக்கு ‌எழுந்திருக்க வேண்டும் என்பதை நினைத்து கொண்டு ‌ஊதாரணமாக 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்றால் , 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று சொல்ல தலையணையை மூன்று முறை தட்டி விட்டு படுத்தால் கட்டாயம் எழுந்து விடலாம் . நான் இதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.

4. காலையில் எழுந்த பிறகு படுக்கையிலே இருக்க கூடாது . எழுந்து சிறிது நேரம் நடக்கலாம் வீட்டிற்கு ள்ளே (அ) சிறிது தூரத்தில் உள்ள கடையில் பால் வாங்கி வரவும் .

5. இரவு அரை வயிறு மட்டும் சாப்பிட வேண்டும். விரைவில் தானாக எழுப்பிவிடும்.

இதையெல்லாம் ஒரு மண்டலம் , அதாவது 48 நாட்கள் கடைபிடிக்க அதுவே பழக்கமாகி விடும்.

தேவையென்றால் ஒரு M.D Doctor ஐ பார்க்கவும் ‌.
 




Rishaba

மண்டலாதிபதி
SM Exclusive
Joined
Jan 8, 2021
Messages
413
Reaction score
610
Location
Theni
Hai thozhi......1.bedroom epavum suthama vaiyunga
2. Fragrance candle or air diffuser(essential oil) use panunga
3. Breathing exercises panunga ,before sleep
4.boiling water with sombu drink to before bed
5.morning wake up ku mind set panunga ,it's better than electronic alarm
6.kudi payan koranchathu one day ku 15 to 18 hrs thunganum
7.evening physical fitness or walking panunga
😀😀😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top