• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் பாடும் கீதாஞ்சலி - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice கதைதான் but சந்தோஷ் நிலை மனசுக்கு கஷ்டமாக இருக்கு:cry::cry:
அப்போ சந்தோஷ் ஹேப்பின்னா நீங்களும் ஹேப்பி தானே. சீக்கிரமே சந்தோஷை ஹேப்பி ஆக்கிடலாம்ப்பா. ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
nice epi... கௌ தன் எனக்கு பிடிச்சிருக்கு... rv நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா பையனுக்கு hug பண்ண கூட யோசிக்கிறே... அம்ரு எப்போ வருவாங்க eagerly waiting.... ரொம்ப delay udப்பா...
ஆமாம் ஶ்ரீ... ரொம்ப லேட் ஆகிடுச்சு. அடுத்ததை சீக்கிரம் கொடுத்துடறேன்ப்பா. நன்றி ஶ்ரீ
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Very nice ud Sangeetha.
Santhosh ku easy aaga thaai anbu kidaichudum.indha rahul a thaan enna pandradhu?ippadi materialistic aaga irukkaane??!!
Avanukum anbu thaan venum pola ammu. Avan vaayalayae enna venumnu solla vaipom. Thanks pa
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அழகான நட்பு ராகுல்- கௌஷிக்கோடது...
அமிர்த்தவர்ஷினி...மழை வரவேண்டி பாடும் ராகம்...வறண்டு கிடக்கும் ராகுலின் வாழ்வில் மழையாக வருவாளா இந்த வர்ஷினி?

கதை அழகாக நகர்கிறது...
வாழ்த்துகள் சங்கி...
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
கௌசிக் மாதிரி எத்தனைபேர் இருப்பாங்க பிரண்டுக்காக. சிவாஜி உதாரணம் சூப்பர்வர்ஷினிக்காக இப்பவே கீதாஞ்சலி பாட ஆரம்பித்திட்டானா ராகுல். அருமை சங்கீ டியர்.
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
கௌஷிக் நல்ல நண்பன்
ராகுலுக்கு அம்மு தான் காதலை கத்துக் கொடுக்கப் போறாளோ???
சூப்பர் எபி சங்கீக்கா??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top