• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

லவ் லெட்டர் - முடிவுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
@Sara saravanan இங்க வந்து பாரு உனக்கு கண்டனம் தெரிவித்த எனக்கு பரிசு ????????
Nee எனக்கு குண்டு வச்சிருந்தாலும் பரிசு கிடைச்சிருக்கு கும் piggy?????
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அய்யோ சொக்கா ,அந்த சோப்பு டப்பா
எனக்கில்லை எனக்கில்லை.....

ஸ்பான்சர் nnu சொன்ன ஷானுவையும் காணும் . @shanthinidoss

அவ தருவாண்ணு வாக்கு கொடுத்த தல யயும் காணோம்.. @smteam

இனிமே நான் குளிக்க மாட்டேன்?

புது சோப்பு டப்பா தந்தா தான்...?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அய்யோ சொக்கா ,அந்த சோப்பு டப்பா
எனக்கில்லை எனக்கில்லை.....

ஸ்பான்சர் nnu சொன்ன ஷானுவையும் காணும் . @shanthinidoss

அவ தருவாண்ணு வாக்கு கொடுத்த தல யயும் காணோம்.. @smteam

இனிமே நான் குளிக்க மாட்டேன்?

புது சோப்பு டப்பா தந்தா தான்...?[/QUOT


????? டப்குள்ள தான இருக்கீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க... சோப்பு டப்பா வெயிட்டிங் ??
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
????? டப்குள்ள தான இருக்கீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க... சோப்பு டப்பா வெயிட்டிங் ??
??????Thara போறியா?
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Nee எனக்கு குண்டு வச்சிருந்தாலும் பரிசு கிடைச்சிருக்க கும் piggy?????
அச்சோ நல்ல சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணிட்டேனே ??
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
@smteam ?
நாட்டாமை....? இது அல்லவா தீர்ப்பு , சிறப்பு, ????

வாழ்க நிமது லவ்வு...

எனக்கும் வாய் எல்லாம் ஜொள்ளு...


நிக்கல காலு கீழே தரையும் ஜில்லு...

ரிசல்ட் கேட்டு துள்ளுது என் தில்லு..

மொத்த காதலும் படிச்சு என் மனசுல சில் ...

மொத்த பேருக்கும் பரிசு குடுக்கும் உங்க தில்லு...

இனி உங்க நினைவு இருக்கும் சீல்...

இத்தனை பேரையும் கட்டி காக்கும் உங்க தில்லுக்கு சல்யூட்...

இந்த பாட்டு உங்களுக்கு டெடிகேஷன்?


இதுல என்ன வரிகள் இன்னும் கேக்கல..
ஆனா அந்த சிங்கம் பெண்ணே என்ற வார்த்தை என்னை இம்ப்ரெஸ் பண்ணி, இங்க போட வைக்குது
என்ஜாய் பெண்ணே...

தல..
அப்பிடியே புது கவிதையை தூசி தட்டி அனுப்பு தல....
உங்களுக்கு கட் வுட் வேணா வைக்கிறோம் பல...
ரைட்டா நான் வரட்டா, டாடா.. ???
Idhu thaan sandhu la sindhu paaduradhu nu solluvanga dear;);)
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
அச்சோ நல்ல சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணிட்டேனே ??
Ippa enna kurainju pochchchi 50kg RDX kku Amazon la order kodu...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top