• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மெளனக் குமிழியாய் நம் நேசம் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
சிவா பொண்ணே உன் கலகலப்ப காணாம அடிச்ச வருண வச்சு செய்யணும். அதுக்கு ஒரு வாய்ப்பு கண்டிப்பா ஆத்தரம்மா தருவாங்க, விட்ராத...

டேய் அறிவு அடமானம் வச்ச வருணா, ஒரு பொம்பிள புள்ளய எப்டி ஒரு இக்கட்டுல கொண்டு வந்து விட்ருக்கனு இப்பவாவது தெரியுதா உனக்கு?

இவரு செஞ்சு வச்ச வேலைக்கு இவருகிட்டயா வந்து நிப்பாங்க... அதுக்காக கோவப்பட்டாலோ, வருத்தப்பட்டாலோ நோ யூஸ்...

என்ன போலீஸ் செய்து என்ன பண்ண? வந்த கெட்ட பேர யாரால மாத்த முடியும்?

செங்கமலம் அம்மா ரொம்ப வருத்தத்துல இருக்காங்க... அதான இப்டி ரியாக்ட் பண்றாங்க...

அருமையான பதிவு
வருணுக்கு thittu mazhai பெய்யுது ... அம்மாக்கு ஃபீல் ஆகாம இருக்குமா அதான் பொங்கிட்டாங்க ?? மகிழ்ச்சி சரோ டியர் ??
 




Last edited:

Veni Bala

மண்டலாதிபதி
Joined
Dec 7, 2018
Messages
419
Reaction score
639
Location
Coimbatore
அச்சோ...கோபத்தால் இவ்வளவு விபரீதங்களா?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அச்சோ...கோபத்தால் இவ்வளவு விபரீதங்களா?
அதோடு ஆர்வக்கோளாறும் சேர்ந்து தான்
... மிக்க நன்றி டியர்:love::love:
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
என்ன ஶ்ரீ... இப்படி பண்ணிட்டீங்க. எனக்கு யார் பக்கம் பேசுறதுன்னே தெரியலை. இப்போதைக்கு ஆத்தர்ஜியைத் தான் நல்லா திட்ட தோனுது ??? நீங்க தானே அந்த பிரெண்டைக் கூட்டிட்டு வந்தீங்க. அதுக்குத் தான் இந்தத் திட்டு. சிவனி பாவம். அவளோட சந்தோஷமே மொத்தமா தொலைஞ்சு போச்சு.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
என்ன ஶ்ரீ... இப்படி பண்ணிட்டீங்க. எனக்கு யார் பக்கம் பேசுறதுன்னே தெரியலை. இப்போதைக்கு ஆத்தர்ஜியைத் தான் நல்லா திட்ட தோனுது ??? நீங்க தானே அந்த பிரெண்டைக் கூட்டிட்டு வந்தீங்க. அதுக்குத் தான் இந்தத் திட்டு. சிவனி பாவம். அவளோட சந்தோஷமே மொத்தமா தொலைஞ்சு போச்சு.
ஹாஹா... அந்த பொண்ணுக்கு சிறப்பா கவனிச்சுட்டு தான் இனி வேற வேலை பாக்க போறேன்.. தொலஞ்சு போனதா தேடி எடுத்துரலாம் , நன்றி சங்கீதா:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top