• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience மறந்தாலும் உனை நினையாதிரேன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
ஹாய் பிரண்ட்ஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க? மறுபடியும் நானே வந்துட்டேன் ??

இந்த முறை கதையோடு வரல ஜஸ்ட் புக்கிங் தான்??

முதல் பதிவு எப்போது வரும் என்று சொல்லத் தெரியாது ஆனா கண்டிப்பாக வருவேன்

கதையின் தலைப்பு 'மறந்தாலும் உனை நினையாதிரேன்'

இந்த தலைப்புக்காக எத்தனை பேரை டார்ச்சர் பண்ணேன்னு எனக்கு தான் தெரியும் முக்கியமாக இந்த தலைப்பை சொன்ன ஹரிணிக்கு ரொம்ப ரொம்ப நன்றி ?✌?

கதையின் நாயகி - ஹரிணிப்பிரியா

கதையின் நாயகன் - அர்ஜுன்

நமக்கு வரக்கூடிய காதல் ப்ளஸ் குடும்பம் தான் இந்த கதையின் ஜெர்னர் ஆனா சில, பல திருப்பங்கள் மற்றும் ஆச்சரியங்கள் அங்கங்கே நிறைந்து இருக்கும்

எப்போதும் போல இந்த கதைக்கும் உங்கள் ஆதரவை வழங்குவீங்கன்னு நம்புறேன் கூடிய விரைவில் சந்திப்போம் ????

View attachment 24884
super husna....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top