• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

short story

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

  1. Crazee queen

    சிறைப்பறவை

    க்ரீச்..கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் கண்ணை திறந்து பார்த்த முத்தழகி மெல்ல எழ முயற்சித்தாள். என்னாச்சு முத்தழகி இன்னைக்கு என்ன நாளுன்னு உனக்கு தெரியுமா? சிறை வார்டனான பெண் போலீஸ் உமா அவளிடம் கேட்டாள். மெல்ல சிரித்த முத்தழகி தலையாட்டினாள். என்ன மனசே இல்லாம தலையாட்டறே ! சரி சரி எழுந்து...
  2. Crazee queen

    துரோகத்தின் கண்கள

    அந்த அவை நள்ளிரவில் கூடி இருந்தது தளியின் பாளையக்காரர் வெங்குடுபதி எத்தலப்ப நாயக்கர் அழைத்திருக்கிறார் என்றால் அது நிச்சயம் முக்கியமான விஷயமாகத்தான் இருக்க வேண்டும். ஐந்து ஏக்கர் பரப்பில் நீண்டிருந்த அந்த அரண்மனை ஆங்காங்கே செருகப்பட்டிருந்த தீப்பந்தங்களின் ஒளியில் பேரழகுடன் மின்னியது...
  3. சபரி சாவித்திரி

    Latest Episode சுகுவுண்ட்டா

    மாலை முதுவெயில், மரங்களுக்கும், திருத்தணி மலை சுற்றி உள்ள குன்றுகளுக்கும் பின்னால் மறையும் நேரம். இளம்வயதினர் ஒரு புறம், பெண்கள் ஒரு புறம், சிறுவர்கள் ஒரு புறம் என சாணம் மொழுகிய அந்த மண் தரையில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் ஒய்யாரமாய் சாய்ந்தும் ஒருகலித்து படுத்தும் , சிரித்தவாறு உடலை...
  4. Yagnya

    யஞ்ஞாவின் "முதன் முதலாய் மயங்குகிறேன்"

    Helloooo!!!! சில மனிதர்கள...சில அனுபவங்கள..சந்திப்புகள...ஏன் சிலரோட இனிமையான இதழ்வளைவுகள்கூட... எப்ப நினைச்சாலும் உள்ளுக்குள்ள அப்படி தித்திக்கும்..!! தேன்மிட்டாய கடவாயில ஒதுக்குனா மாதிரி... சில்லிடும் குளிர்காற்று தேகம் தீண்டின மாதிரி... ரொம்ப அழகா.. வார்த்தைகளால் வரையறுக்க முடியா...
  5. Yagnya

    யஞ்ஞாவின் "காதலாகி"

    Hellooo!!!! இதுவும் ரொம்ப முன்ன எழுதினதுதான். இன்னும் ஒரு 12-13 சிறுகதை இருக்கும்னு நினைக்கிறேன். Sunday special மாதிரி(Sunday முடிஞ்சிட்டோ 🙊) இனி Sunday - Short story dayனு வச்சுப்போம் :) இது Rom-com 💙 காதலாகி Happie reading!!!!
  6. Crazee queen

    உறவு பாலம்

    "ஏண்டி பாத்திமா... என்ன தீர்மானம் செய்திருக்கிற? " "எதைப் பற்றி மா ?" " ஏண்டி ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குற...?" "........." "நீயே இங்க எப்ப வந்த... எத்தனை மாசம் ஆகுது ? எதையும் யோசிக்க மாட்டியா?" "என்னமா சும்மா சும்மா அதே கேக்குற ! நான் இங்கே இருக்கிறது உனக்கு...
  7. B

    சிறுகதை :முதல் காதல்

    என்னடா இது இன்னும் பஸ் வரலை னு மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே வாட்ச் பார்த்தாள் நவ்யா .....நவ்யா யாருன்னு சின்னதாக ஒரு இன்ட்ரோ வாங்க வாங்க ... நவ்யா ,அவங்க அப்பா வச்ச பேரு ...நல்ல மாநிறமான உடல் நிறம் . மெல்லிய இடையுடன் அழகான தோற்றம் முகத்தை மட்டும் கடுகடுனு வச்சிக்கிற கேரக்டர்.... இப்ப எங்க போறா...
  8. Merin Nelson

    ஒரு வாசகியின் கொள்கை

    கொஞ்சம் முயற்சித்து இருக்கிறேன் . படித்துவிட்டு comment சொல்ல விருப்பம் இருந்தால் இங்க உங்களின் கருத்தை பதிவு செய்து என்னை உக்கப் படுத்துங்கள்.... ஒரு வாசாகியின் கதை அனு ... என்ற அம்மாவின் குரலை தெரிந்துக் கொண்டாலும் கதையின் முதல் அத்தியாயத்தை படித்துக் கொண்டு இருந்தவளுக்கு எரிச்சலும் ஐயோ...
  9. Vijayanarasimhan

    Uthavi | Short Story | Vijayanarasimhan | Complete

    உதவி சிறுகதை எனக்கு முன் சென்ற வண்டிகள் தேங்கத் தொடங்கின, ‘போச்சுடா, மறுபடி டிராபிக் ஜாமா?’ என்று ஒரு பேரலுப்பு தோன்றியது, இதே சாலையில் இது ஐந்தாவது ‘ஜாம்’, சாலை முழுதாய் ஒரு கிலோமீட்டர் கூட கிடையாது. இந்த மெட்ரோ இரயில் திட்டப்பணிகள் வேறு சாலையின் பாதி இடத்தை அபகரித்துக் கொண்டு...
  10. Vijayanarasimhan

    Neeraja | Short Story | Vijayanarasimhan | Part - 1/2

    ஒரு நல்ல வாழ்க்கை, ஒரு நல்ல வேலை, ஒரு நல்ல மனைவி – போதாதா? போதலையே… நீரஜாவைப் பார்த்த பின்னால் நிச்சயம் போதவே போதவில்லை! என் பேரு – அது வேண்டாம் உங்களுக்கு, இது அவ்வளவு உத்தமமான கதை இல்லை! அவ பேரு நீரஜா, அது போதும். அவளைப் பார்த்தவுடனே அடையனும்னு ஒரு மனக்கிளர்ச்சி - ஏற்கனவே ஒரு பொண்டாட்டி...

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top