• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியின் "ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!" - முழு நாவல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வாழ்த்துச் சொல்லும் அனைத்து உள்ளங்களுக்கும் என் இதய பூர்வமான நன்றிகள்.
வாழ்த்தோடு உங்கள் வாக்குகளையும் வேண்டி நிற்கிறேன்.
அழகி.??
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அழகான தலைப்பு . அருமையான காதல் கதை. மீரா அபி மேல் காதல் கொள்வதும் அவன் கல்யாணமானவன், ஆறு வயது பிள்ளையின் தந்தை என அறிந்து மன வேதனை அடைந்து அவனை தான் நினைப்பது தவறு என நினைத்து மன மாற நினைக்கையில் அவன் விவாகரத்தானவன் என அறிந்து மனம் மகிழ்வதும் அவன் மீது காதல் மேலும் துளிர்கின்றது. அவனுடைய குழந்தையின் தனிமை நிலையறிந்து அதை போக்கி குழந்தையுடம் அன்பை பொழிவதாகட்டும், பெறாமலே ஒரு குழந்தைக்கு தாய் ஆகுவதும் மீராவின் பெண்மை குணத்தை காட்டுகின்றன . கல்யாணத்தின் பின் இருவருக்கிடையிலான காதலுடன் கூடிய இல்லறமே அழகு. கதையின் முடிவு அற்புதம். வெற்றி பெற வாழ்த்துக்கள் ?????????????
சகோ கதாநாயகியின் பெயர் 'ராதா', அவளது அழகான தங்கையின் பெயர்தான் மீரா! ???
 




pandimadevi

மண்டலாதிபதி
Joined
Mar 19, 2018
Messages
143
Reaction score
173
Location
chennai
ரொம்ப நல்லா இருந்தது..... விறுவிறுப்பான நகர்வு....வெற்றி பெற வாழ்த்துக்கள்....
 




Divya Ramalingam

நாட்டாமை
Joined
Aug 20, 2018
Messages
92
Reaction score
105
Location
chennai
சூப்பர் ஸ்டோரி. ரெண்டு தடவை படிச்சிட்டேன். அவ்ளோ பிடிச்சிருந்தது. அழகிய எழுத்து நடை. ஊட்டியின் குழுமையும், பிளாக் ஆடியின் செழுமையும், பால்கனியின் வகை தொகை ரொமன்ஸும் அசத்தல். அபி,ராதா,ஆத்மி கதாபாத்திரங்கள் அழகோ அழகு. மொத்தத்தில் 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.
 




laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
568
Reaction score
624
Location
chennai
அன்பு வாசகர்களுக்கு,

குறுநாவல் போட்டிக்காக, வாசகர்களின் வேண்டுகோளை முன்னிட்டு, முடிந்த கதைகளை ஒரே லிங்க்கில் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். முதல் நாவலாக அழகியின் 'ஏய்! நீயே ரொம்ப அழகா இருக்கே!' முழு நாவலாக... வரவேற்பை பொறுத்து அனைத்து நாவல்களையும் முழு நாவலாக ஒரே லிங்க்கில் கொடுக்கலாம் என்றிருக்கிறோம். முக்கியமாக நாங்கள் எதிர்பார்ப்பது வாசகர்கள் படிப்பதோடு நிறுத்தாமல் உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் வேண்டும் என்பதுதான். உங்களது கருத்துக்கள் தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து. நல்ல விமர்சனங்கள் தான் எழுத்தாளர்களை வளர்த்தெடுக்கும். அந்த பணியினை வாசகர்களாகிய நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துங்கள்.

"ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!" - முழு நாவல்
Arpudhamana kadhai.edhu 6 murai edhai padipadhu.Super
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top