• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அடை - அவியல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Hahaha...appidya ka..??dhoosi thatti edunga.
Busy ah ...illaye ka. Namma ore time la varla nu nenaikkaren...ippa ellam ud ya thedi padikkave time illa ka..so saddddd..kaanama poirudhu
Enakkum athe problem neraya ud miss pannittu lateah padichaen ??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
banumma.....:love: mela ulla maththa tips lam,. vida itha sonninga paarunga..... thank you so much banumma...... (y)(y)(y)
வெல்கம், பிரதீபா டியர்
காய்களை வேக வைக்கும்
பொழுது அளவாகத்தான்
நான் தண்ணீர் ஊற்றி
வேக வைப்பேன்
தீயாமல் பக்கத்திலிருந்து
பார்த்துக்கணும்-ப்பா
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
Aama ka...adhunala ellarum neenga ketta maari busy ah nu kekranga ka...naan ud thedradhulaye busy nu sollitten???wat 2 do sangi ka
:cautious: ama da.... site ku.., vantha.., enga porathune.., route theriya mattuthu....:rolleyes::rolleyes::rolleyes:o_Oo_Oo_O yarayum meet koda panna mudiyala.., konja naalave..., same ..... problem......:(:(:confused: nan mattum.., thaniya..., 10 mins, suththitu poitudern....,:cry::cry::cry:
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
வெல்கம், பிரதீபா டியர்
காய்களை வேக வைக்கும்
பொழுது அளவாகத்தான்
நான் தண்ணீர் ஊற்றி
வேக வைப்பேன்
தீயாமல் பக்கத்திலிருந்து
பார்த்துக்கணும்-ப்பா
thank you... banuma.....(y)(y)(y)
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
:cautious: ama da.... site ku.., vantha.., enga porathune.., route theriya mattuthu....:rolleyes::rolleyes::rolleyes:o_Oo_Oo_O yarayum meet koda panna mudiyala.., konja naalave..., same ..... problem......:(:(:confused: nan mattum.., thaniya..., 10 mins, suththitu poitudern....,:cry::cry::cry:
Aama prathi ka...same problem dhan ellarum solrom...route map kooda thappa kaattudhu ka..edhu old ud edhu new ud ne therila latest la kooda kashtama irukku ka..?????
How are you ka???? Paathe romba naalachu ellarayum....no meeting , nothing nowadays???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Butter milk add panna kootatha I used to add sis
Butter milk/மோர் சேர்க்கக்கூடாது,
ஸ்ரீதேவி டியர்
அவியல் தண்ணியாக, தொற
தொற-ன்னு நல்லா இருக்காது-ப்பா
கட்டித் தயிர் சேர்க்கலாம்-ப்பா
காய்கள் வெந்த பிறகு, தேங்காய்
சீரகம், லிட்டில் பச்சரிசி, பச்சை
மிளகாய் சேர்த்து வெண்ணெய்
போல மைய அரைத்து சேர்த்து
கொதித்தவுடன் தயிர் சேர்த்து
ஒரு பைவ் மினிட்ஸ் கழித்து
இறக்கி விட வேண்டும்
தயிர் சேர்த்த பிறகு, அவியல்
ரொம்ப கொதிக்கக் கூடாது,
ஸ்ரீதேவி டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Butter milk/மோர் சேர்க்கக்கூடாது ஸ்ரீதேவி டியர்
அவியல் தண்ணியாக, தொற
தொற-ன்னு நல்லா இருக்காதுப்பா
கட்டித் தயிர் சேர்க்கலாம்ப்பா
காய்கள் வெந்த பிறகு தேங்காய் சீரகம் லிட்டில் பச்சரிசி பச்சை மிளகாய் சேர்த்து வெண்ணெய்
போல மைய அரைத்து சேர்த்து கொதித்தவுடன் தயிர் சேர்த்து
ஒரு பைவ் மினிட்ஸ் கழித்து
இறக்கி விட வேண்டும்
தயிர் சேர்த்த பிறகு, அவியல்
ரொம்ப கொதிக்கக் கூடாது, ஸ்ரீதேவி டியர்
Thankyou sis??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Murungai illai sirithalavu pottal russiyaga irukkum sis..karivepalaiku pathil
முருங்கை இலைகளை உருவி
கழுவி விட்டு அவற்றை முழுதாக
அடை மாவில் போட்டு, அடை
தோசை வார்க்க வேண்டும்,
ஸ்ரீதேவி டியர்
கறிவேப்பிலை, கொத்தமல்லி,
பச்சை மிளகாய், வர மிளகாய்
கொஞ்சம் தேங்காய் இவற்றை
அரிசி, பருப்புகளுடன் சேர்த்து
அரைக்கவும்
முருங்கை இலையை
அரைக்கக் கூடாது, ஸ்ரீதேவி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என் fav சங்கி,அடை தெரியும்,அவியல் ரியல் டேஸ்ட் வராது,எப்பவாச்சும் வசந்த பவன் போன,ஆர்டர் பண்ணுவேன்,இதை ட்ரை பண்ணி பார்த்து சொல்றேன்
நான் சொன்ன மாதிரி
வெங்காயம் சேர்க்காத
அவியல் செய்து பாருங்க,
புஷ்பா டியர்
நல்லாயிருக்கும்
அப்புறம் வசந்த பவனாவது?
இன்னொண்ணாவது?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top