• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அன்பர்களே! ஒரு நிமிடம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rajiprabha

முதலமைச்சர்
Joined
Apr 24, 2018
Messages
6,468
Reaction score
5,527
Location
Colombo
அனைத்து நாவல்களும் அருமையான முத்துகள். மறக்க முடியாத கதாபாத்திரங்கள். கவிஐர் , அரண்மனைகாரன் வரிசையில் கார்திக்கும் சேர்ந்து விட்டதிற்க்கு காரணம் அழகியின் எழுத்து திறமை.??????. Thanks for sharing beautiful novels with us. Pray to god to shower his abundance blessings on you and your family always.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மனமோஹனா மிகவும் அழகான கதை சிஸ்..???...

விரைவில் அடுத்த ஸ்டோரியுடன்
வர வேண்டும் டியர்.
நன்றி வேணி.??
கண்டிப்பாக.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அழகான கதை அழகியின் வித்தியாசமான முயற்சி நன்றாகவே இருந்தது.
மிக்க நன்றி டா.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
akka inda sitela member aahinapo ungala pathiyo unga kadaya pathio arimugam illa.first a nan read pannina unaga story mayangathey maname than.wasichitu mayangi poiten.awlo superb aa indichi.aduku pirahu ore naalla unga ella storyum wasichiten.ninga ewlo azhaha warthaihala kayyandikiringa akka marvelous..:love::)(y)
thani thaniya ovvoru storykum comment pannalakka.bt nan endakime unga theevira visiri than.ninga podura update a nan koranjadu rendu thadawayawadu read panrakka.
last a mana mohana kuda edirpatha madiriye mudinjichi.superb....:love:
ungada adutha storyoda wirayvil edirpakiren akkaa....
மிக்க நன்றி மெடலின்.??
உங்கள் வார்த்தைகள் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.
கூடிய விரைவில் வருகிறேன்.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Hiii அக்கா... First of all LOvE You akka????.. Eno intha mana mohana kathai romba pidichiruchi..kathaiyoda pera illa hero heroin character ah therla.. ரொம்ப ரொம்ப பிடிக்க வைத்து விட்டது Epdina thookathula paathi la elunthutalum thana mobile la mana mohana series vanthrukanu loosu mari daily papen... Karthick and mithra char spr ka.. Mithra character tha romba miss panren.. Sema bold character.. Pls akka next story seekirama podunga... ???
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சத்யா.??
இது போன்ற வார்த்தைகள் என்னைப் புதுப்பிக்கின்றன.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top