• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அன்பர்களே! ஒரு நிமிடம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அனைத்து நாவல்களும் அருமையான முத்துகள். மறக்க முடியாத கதாபாத்திரங்கள். கவிஐர் , அரண்மனைகாரன் வரிசையில் கார்திக்கும் சேர்ந்து விட்டதிற்க்கு காரணம் அழகியின் எழுத்து திறமை.??????. Thanks for sharing beautiful novels with us. Pray to god to shower his abundance blessings on you and your family always.
மிக்க மிக்க நன்றி ராஜி.??
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Mana mohana.. manathai kollai adichuruchu. Karthik mithra va kayapaduthina pothu kobam vanthuchu. & Mithra hospital il irukum pothu aluthaa pothu paavam pa intha paiyan thonuchu. Naan america poren disturb pannala mithra mathi chandrasekar endra pothu. Karthik nee romba paavam da nu kannu verthutuchu.
Finally mithra ve manichuta endra pothu poraan intha payyan nallavan aayitaan happy aayituchu
Beautiful story sis????????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Mana mohana.. manathai kollai adichuruchu. Karthik mithra va kayapaduthina pothu kobam vanthuchu. & Mithra hospital il irukum pothu aluthaa pothu paavam pa intha paiyan thonuchu. Naan america poren disturb pannala mithra mathi chandrasekar endra pothu. Karthik nee romba paavam da nu kannu verthutuchu.
Finally mithra ve manichuta endra pothu poraan intha payyan nallavan aayitaan happy aayituchu
Beautiful story sis????????
மிக்க நன்றி தேவி.??
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
காதல் கதையை ரொம்பவும் அழகான தமிழில் ரொமான்டிக்காக சொல்லுவதில் வல்லவர் நீங்கள். Negative hero மாதிரி கார்த்திக்க காண்பித்து கடைசியில் அவனையே எங்களுக்கு பிடிக்க வச்சு சூப்பரோ சூப்பர். மித்து காருவை ரொம்ப மிஸ் பண்றோம். இந்த அழகான கதையை தந்த அழகியாருக்கு நன்றிகள் பல. விரைவில் அடுத்த கதையில் உங்களை சந்திக்க ஆவல்.:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 




GayuR

இணை அமைச்சர்
Joined
Oct 25, 2018
Messages
825
Reaction score
1,827
Location
India
Romba nalla story ..ennada ivvalavu mosama oru hero character.. athaiyum heroine accept pandra maathiri eppidi mudipeenga apidinnu yosanai irunthathu.. but neenga kathaiya mudichappo it looked practical ... romba cinematic a illama.. romba iyalba irunthathu.. Great job with that :)(y)(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top