• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode அப்பி ஸ்டைல் பப்பி comments forum

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
இப்போ just now தோனிய வரிகள் ??நம்ப கவிதாயினி @Sanjanarishi அவங்க கவிதை ஒண்ணு படிச்சதும் மைண்டுக்கு வந்துச்சு கரு என்னவோ அவங்க வரிகள் தான் அதை பார்த்து வந்த குட்டி கவி
(பிலிஸ் ஒத்துகோங்க பா இதுவும் கவிதை தான்னு sweetys ?)
பிழை இருந்த சொல்லுங்கோ பா????????

உன் உயிரில் கலந்து விட்டேனாடா..
உன் உயிரை என் வயிற்றில் சுமந்ததேனடா..
உனக்கே நான் தாய் ஆனேன்னடா...
உனக்கும் உன் சேய்க்கு இனி நானே தாய்யாடா..
உன் உயிரானா எனக்கும் நீயே தாய்யுமானவானாடா..,???????
Arumai akka???
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
@Thendral chellam?enakku kavithai ellllam kirruka asai a varuthu?????? idhu padichu pudicha ennaku oru thread open panni kudu da summmma கவ்ண்டர் குடுத்துகவிதையா பிச்சி பெடல் எடுக்குறேன் உங்களுக்கு ஒகே வா பேபி மா ??
Akka super kaaa... Unmaiyaa solren... Unique aaa irukku unga kavithaigal ellaame.... Sema rhyming kaaa...
 




Fathima.ar

நாட்டாமை
Joined
Jul 23, 2018
Messages
23
Reaction score
123
Location
Chennai
ப்ரவுனி கதை
கிஸ்ஸு சொல்றதா

துரைலிங் கதை
ஸன்ஃப்ளவர் சொல்றதா

அப்பி கதை
கவிதை சொல்றதா

அதை விரும்பி படிக்கும்
வாசகர் சொல்றதா...


படிச்சு படிச்சு
போரு அடிக்கலை

வெடிச்சு வெடிச்சு
சிரிச்சு முடியலை

ஆனாலும் வநிஷா
புக்குமேல லவ்வு குறையல....

@vanisha

Two days busy..
Innaiku thaan nyabagame vanthuchu...

Juz for nishaaaa:love:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ப்ரவுனி கதை
கிஸ்ஸு சொல்றதா

துரைலிங் கதை
ஸன்ஃப்ளவர் சொல்றதா

அப்பி கதை
கவிதை சொல்றதா

அதை விரும்பி படிக்கும்
வாசகர் சொல்றதா...


படிச்சு படிச்சு
போரு அடிக்கலை

வெடிச்சு வெடிச்சு
சிரிச்சு முடியலை

ஆனாலும் வநிஷா
புக்குமேல லவ்வு குறையல....

@vanisha

Two days busy..
Innaiku thaan nyabagame vanthuchu...

Juz for nishaaaa:love:
Very nice ma??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top