ஹாய் மக்களே,
இன்னொரு பெருமைமிகு அறிமுகத்தோடு வந்திருக்கிறேன். @Lavanyashivaram லாவண்யா சிவா. இவர் நமது தளத்திற்கு புதியவர். அவரது கதையோடு வந்திருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்போம் மக்களே. அவரது கதையை படித்து அதில் உள்ள நிறைகளை நிறைவாகவும் குறைகளை எழுத்தாளரை புண்படுத்தாமல் அவரிடமும் கூறி அவரை வளர்த்தெடுக்க வேண்டும் மக்களே. லாவண்யா அவரின் வரவு நல்வரவாகட்டும். அவர் மென்மேலும் வளர வாழ்த்துவோம். வாருங்கள் தோழிகளே!