• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அறிமுகம்- லாவண்யா சிவா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே,

இன்னொரு பெருமைமிகு அறிமுகத்தோடு வந்திருக்கிறேன். @Lavanyashivaram லாவண்யா சிவா. இவர் நமது தளத்திற்கு புதியவர். அவரது கதையோடு வந்திருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்போம் மக்களே. அவரது கதையை படித்து அதில் உள்ள நிறைகளை நிறைவாகவும் குறைகளை எழுத்தாளரை புண்படுத்தாமல் அவரிடமும் கூறி அவரை வளர்த்தெடுக்க வேண்டும் மக்களே. லாவண்யா அவரின் வரவு நல்வரவாகட்டும். அவர் மென்மேலும் வளர வாழ்த்துவோம். வாருங்கள் தோழிகளே!
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வரவேற்கிறோம் லாவண்யா.???
உங்கள் கதை வாசகர்கள் மத்தியில் பிரபல்யம் அடைய என் வாழ்த்துகள்.??
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
நல்வரவு லாவண்யா சரித்திர நாவல் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
 




Lavanyashivaram

நாட்டாமை
Joined
May 1, 2019
Messages
21
Reaction score
49
Location
Kumbakonam
வரவேற்கிறோம் லாவண்யா.???
உங்கள் கதை வாசகர்கள் மத்தியில் பிரபல்யம் அடைய என் வாழ்த்துகள்.??
நன்றி அழகி சிஸ்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top