அழகியின் "ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!" - முழு நாவல்

#20
அன்பு வாசகர்களுக்கு,

குறுநாவல் போட்டிக்காக, வாசகர்களின் வேண்டுகோளை முன்னிட்டு, முடிந்த கதைகளை ஒரே லிங்க்கில் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். முதல் நாவலாக அழகியின் 'ஏய்! நீயே ரொம்ப அழகா இருக்கே!' முழு நாவலாக... வரவேற்பை பொறுத்து அனைத்து நாவல்களையும் முழு நாவலாக ஒரே லிங்க்கில் கொடுக்கலாம் என்றிருக்கிறோம். முக்கியமாக நாங்கள் எதிர்பார்ப்பது வாசகர்கள் படிப்பதோடு நிறுத்தாமல் உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் வேண்டும் என்பதுதான். உங்களது கருத்துக்கள் தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து. நல்ல விமர்சனங்கள் தான் எழுத்தாளர்களை வளர்த்தெடுக்கும். அந்த பணியினை வாசகர்களாகிய நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துங்கள்.

"ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!" - முழு நாவல்
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே!.... மிகவும் அழகா ..அருமையா இருக்கு... பழகிய கதைதளமாய் இருந்தாலும் கதைமாந்தர் ரசிக்க வைத்துவிடுகிறார்கள்..... அதிலும் ஆத்மி அழகு.... அபி awesome.... ராதா காதலி.... நன்றி அழகி உங்களின் ரசனையான கதை படைப்பிற்கு...
 

Advertisements

Latest updates

Top