அழகியின் "ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!" - முழு நாவல்

kurinji

Well-known member
#31
ஹாய் அழகி ,ஏய் நீ ,,,,,கதை ரமணிமா கதை போல் சில்லுனு இருந்தது .(y)ஆனாலும் ராதா முதல் பார்வையிலேயே அபியை பார்த்து இப்படி ஜொள்ளு விட கூடாது .ஆத்மிகா பேர் அருமை .அபி கல்யாணத்தை நடத்துவதாகட்டும் ,மாமியின் மனதில் பால் வார்ப்பதாகட்டும் நல்ல கணவன் .கொஞ்சம் குழப்பம் கொழுந்தியா என் ஸ்வராவுடன் Kai கோர்த்தால் ஸ்வரா etai நினைத்து peருமை கொள்கிறாள் .குழந்தை அம்மா என்ற அழைத்ததாலா,,,,,
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#32
குறுநாவல் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் டியர்:love:(y)
 
#35
வாவ்... சூப்பர்... இது ரொம்ப வசதியா இருக்கும் படிக்க... :love::love::):)(y)(y)

நம்ம அரசாங்கமும் உங்கள மாதிரியே ‘இந்த நாட்டை எப்படிலாம் முன்னேற்றலாம்’னு யோசிச்சு தினமும் புதுப்புது ஐடியாவோட தீவிரமா வேல செஞ்சா நாமதான் உலகத்துலேயே முதல் நாடா இருப்போம்... ஹ்ம்ம்ம்... :cautious::cautious:

ஷஷிக்கா, நீங்க ஏன் எலக்‌ஷன்ல நிக்கக் கூடாது? :unsure::unsure:

:LOL::LOL:(y)(y)(y)(y)
கொண்டு வருகின்ற கோரிக்கை எல்லாம் தாமதமாகவா....🤔🤔😜😜🙄🙄😄😄
 
#36
அதெல்லாம் அவங்க சமாளிச்சுடுவாங்க கவி!

காத்து இருக்குல காத்து? அதை ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள சிலிண்டர்ல அடைச்சாலும் அது சிலிண்டர் பூரா பரவி இருக்கும், அதே காத்தை ஒரு பெரிய அறைல திறந்துவிட்டாலும் அப்பவும் அந்த அறை பூரா நிரம்பிடும்...

அப்படித்தான் நம்ம அட்மின் அக்காவும்... (திஸ் இஸ் கால்டு இமயமலையைத் தூக்கித் தலைமேல வெக்குறது! ஹி ஹி!)

உனக்குப் புரியுறா மாதிரி மேத்தமெடிக்ஸ்ல சொல்லனும்னா,

அக்கா கன்ஃபார்மல் மேப்பிங் மாதிரி... சின்ன பீல்டோ பெரிய பீல்டோ ஆங்கிள் மாறாம கச்சிதமா பொருந்திடுவாங்க :LOL::LOL::cool::cool:
இதெல்லாம் வஞ்சகப் புகழ்ச்சியாக்கும்....🙄🙄😜
பார்த்தி மாமாவை காணாமல் நாங்க படுர பாடு எங்களுக்குத்தான் தெரியும்....இப்பவே மாமாவை கண்ணுல காட்ட மாட்டேங்குறாங்க.....இதுல அரசியலுக்கு வந்தா...😲😲😲😡
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#37
இதெல்லாம் வஞ்சகப் புகழ்ச்சியாக்கும்....🙄🙄😜
பார்த்தி மாமாவை காணாமல் நாங்க படுர பாடு எங்களுக்குத்தான் தெரியும்....இப்பவே மாமாவை கண்ணுல காட்ட மாட்டேங்குறாங்க.....இதுல அரசியலுக்கு வந்தா...😲😲😲😡
அக்கா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவாங்க... 😀👍👍

(அவ்வ்வ்வ்வ்வ்... எப்படிலாம் முட்டு கொடுக்க வேண்டிருக்கு! :cautious:)
 
#38
அக்கா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவாங்க... 😀👍👍

(அவ்வ்வ்வ்வ்வ்... எப்படிலாம் முட்டு கொடுக்க வேண்டிருக்கு! :cautious:)
😄😄😄😄😄😄
ஆமா...ஆமா...லேட்டஸ்ட்டா
பார்த்தி மாமாவுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணத்தான் வருவாங்களாக்கும்.🤔🤔
 

Shalini01

Well-known member
#39
அழகான தலைப்பு . அருமையான காதல் கதை. மீரா அபி மேல் காதல் கொள்வதும் அவன் கல்யாணமானவன், ஆறு வயது பிள்ளையின் தந்தை என அறிந்து மன வேதனை அடைந்து அவனை தான் நினைப்பது தவறு என நினைத்து மன மாற நினைக்கையில் அவன் விவாகரத்தானவன் என அறிந்து மனம் மகிழ்வதும் அவன் மீது காதல் மேலும் துளிர்கின்றது. அவனுடைய குழந்தையின் தனிமை நிலையறிந்து அதை போக்கி குழந்தையுடம் அன்பை பொழிவதாகட்டும், பெறாமலே ஒரு குழந்தைக்கு தாய் ஆகுவதும் மீராவின் பெண்மை குணத்தை காட்டுகின்றன . கல்யாணத்தின் பின் இருவருக்கிடையிலான காதலுடன் கூடிய இல்லறமே அழகு. கதையின் முடிவு அற்புதம். வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏👏👏👏😍😍😍💐💐💐🥰🥰🥰
 
#40
இந்த கதையை படித்ததும், ஒரு இனிய தென்றலில் நதியோரம் நமக்கு பிடித்த துணையுடன் பிடித்த மனநிலையில் ஒரு நடை பயின்ற உணர்வு எனக்கு........வாழ்த்துக்கள் தோழி...........ஜைனப் அழகியாக மாறியது வெறும் பெயர் மாற்றம் மட்டுமில்லை...பெயரை போலவே உங்கள் எழுத்துக்களும் மிகவும் அழகாக மாறி இருக்கிறது.....தோழி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
 

Advertisements

Latest updates

Top