அழகியின் "ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!" - முழு நாவல்

அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#41
வாழ்த்துச் சொல்லும் அனைத்து உள்ளங்களுக்கும் என் இதய பூர்வமான நன்றிகள்.
வாழ்த்தோடு உங்கள் வாக்குகளையும் வேண்டி நிற்கிறேன்.
அழகி.🌷🌷
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#42
அழகான தலைப்பு . அருமையான காதல் கதை. மீரா அபி மேல் காதல் கொள்வதும் அவன் கல்யாணமானவன், ஆறு வயது பிள்ளையின் தந்தை என அறிந்து மன வேதனை அடைந்து அவனை தான் நினைப்பது தவறு என நினைத்து மன மாற நினைக்கையில் அவன் விவாகரத்தானவன் என அறிந்து மனம் மகிழ்வதும் அவன் மீது காதல் மேலும் துளிர்கின்றது. அவனுடைய குழந்தையின் தனிமை நிலையறிந்து அதை போக்கி குழந்தையுடம் அன்பை பொழிவதாகட்டும், பெறாமலே ஒரு குழந்தைக்கு தாய் ஆகுவதும் மீராவின் பெண்மை குணத்தை காட்டுகின்றன . கல்யாணத்தின் பின் இருவருக்கிடையிலான காதலுடன் கூடிய இல்லறமே அழகு. கதையின் முடிவு அற்புதம். வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏👏👏👏😍😍😍💐💐💐🥰🥰🥰
சகோ கதாநாயகியின் பெயர் 'ராதா', அவளது அழகான தங்கையின் பெயர்தான் மீரா! 😀😀👍
 
#47
சூப்பர் ஸ்டோரி. ரெண்டு தடவை படிச்சிட்டேன். அவ்ளோ பிடிச்சிருந்தது. அழகிய எழுத்து நடை. ஊட்டியின் குழுமையும், பிளாக் ஆடியின் செழுமையும், பால்கனியின் வகை தொகை ரொமன்ஸும் அசத்தல். அபி,ராதா,ஆத்மி கதாபாத்திரங்கள் அழகோ அழகு. மொத்தத்தில் 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.
 

Advertisements

Latest updates

Top