ஆபரேஷன் ரெட்-அறிமுகம்

snehasree

SM Exclusive
Author
#1
ஹாய் மக்களே

ரெட் அல்லது சிவப்பு அருமையான நிறம். கண்களை கவரும் நிறம். மனதை கொள்ளை கொள்ளும் சிவப்பு ரோஜா, குங்குமம், ரெட் சுடிநார்கள், சாரிகள். பட்டுபுடவைகள் என்று அனைத்தும் அற்புதம்.

அதே நிறம் அபாயத்தின் அறிகுறியாக டிராபிக் சிக்னல், டேஞ்சர் லைட், சைரன். தடை அகிய காரியங்களுக்கு பயன் படும். அது நெருப்பின் நிறம்.

நான் ரொம்ப அறுக்காமல் விஷயத்துக்கு வந்து விடுகிறேன். இது ரெட் சம்பந்தபட்ட ஒரு கிரைமை ஆதாரத்தோடு கண்டுபிடித்து கும்பலை கூண்டோடு பிடிக்க போகும் இரண்டு இளம் ஜோடிகள் கதை.

நாயகர்கள்:குரு பிரசாத், நரேன்
நாயகர்கள்: சியாமளா, வீரலட்சுமி

இந்த நால்வரின் ஆக்சன் கம் திரில்லர் கதையை காண உங்களை அழைக்கிறேன்.

இப்படிக்கு
சினேகாஸ்ரீ
 
N.Palaniappan

Well-known member
#5

நண்றிம்மா
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top