• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode ஆழி சூழ் நித்திலமே 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
????????????
உன் வயசுக்கு மீறிய பக்குவம்டா....சந்தோஷமா இருக்கு??????
இந்த பக்குவம் எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் பெண்களுக்கு.
நிஜம்தான்... கவியோட கமெண்ட் படிக்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருந்தது.
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான பதிவு டியர்???
படிக்கும்போது நான் சொல்ல நினச்சதை கவி சொல்லிட்டாங்க......???

பாரிக்கு நித்திலாவா....???

ரொம்ப ஆவலாய் எதிர்பார்க்கிறேன் அடுத்தடுத்த பதிவுகளை.
?? அதுக்கு எதுக்கு டொமேட்டோ ஃபேசியல் போட்ருக்கீங்க...
பாரிக்கு நித்திலாவா ??? அப்படியா ???

அடுத்த பதிவு ஞாயிறு அன்று காலையில் தருகிறேன் டியர்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
நிஜம்தான்... கவியோட கமெண்ட் படிக்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருந்தது.
ஆமா எனக்கும் இருக்கும் எல்லா இடங்களிலும்....சொல்ல நினைத்ததை யாருக்கும் பயப்படாமல் சொல்வது...நல்ல கருத்தையே சொல்வது....இவங்க கமெண்ட் படிக்கும் போது சின்ன பொண்ணுங்கிற பீல் வர்ரதில்ல....நிறைய்ய தடவை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
?? அதுக்கு எதுக்கு டொமேட்டோ ஃபேசியல் போட்ருக்கீங்க...
பாரிக்கு நித்திலாவா ??? அப்படியா ???

அடுத்த பதிவு ஞாயிறு அன்று காலையில் தருகிறேன் டியர்
நான் நினச்சதை அவங்க சொல்லிட்டாங்கல்ல...???

ஞாயிறா....ஆஆஆ???????
அதுக்கு இன்னும் நாலு நாள் இருக்கே??
பார்த்து செய்யுங்க ஆதரே....
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
ஆமா எனக்கும் இருக்கும் எல்லா இடங்களிலும்....சொல்ல நினைத்ததை யாருக்கும் பயப்படாமல் சொல்வது...நல்ல கருத்தையே சொல்வது....இவங்க கமெண்ட் படிக்கும் போது சின்ன பொண்ணுங்கிற பீல் வர்ரதில்ல....நிறைய்ய தடவை ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
நிஜம்தான்
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
நான் நினச்சதை அவங்க சொல்லிட்டாங்கல்ல...???

ஞாயிறா....ஆஆஆ???????
அதுக்கு இன்னும் நாலு நாள் இருக்கே??
பார்த்து செய்யுங்க ஆதரே....
ஒரு பதிவு போட்டு அடுத்த பதிவு எழுதி ப்ரூஃப் ரீடிங் பார்த்து தயார் செய்ய எனக்கு நான்கு நாட்கள் இடைவெளி... முதல் பதிவு போட்டு சரியா நாலு நாள் கழிச்சு அடுத்த பதிவு தரேன் டியர்... முடிஞ்சா ஒரு நாள் முன்னாடியே கூட தர்றேன்... ஆனா லேட் ஆகாம பார்த்துக்கறேன்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
ஒரு பதிவு போட்டு அடுத்த பதிவு எழுதி ப்ரூஃப் ரீடிங் பார்த்து தயார் செய்ய எனக்கு நான்கு நாட்கள் இடைவெளி... முதல் பதிவு போட்டு சரியா நாலு நாள் கழிச்சு அடுத்த பதிவு தரேன் டியர்... முடிஞ்சா ஒரு நாள் முன்னாடியே கூட தர்றேன்... ஆனா லேட் ஆகாம பார்த்துக்கறேன்
???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top