• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழ்மன அலைகடல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat
ஆழ்மன அலைகடல்

நிரம்பித்ததும்பும்
நிறைவாழ்வில்
வெடித்து முளைக்கும்
குற்றவுணர்வு குமிழ்களாய்

சமுதாயம் முன்னேற்ற
உள்ளிறங்கி பணியாற்ற
உளசபதமேற்ற பள்ளிநொடிகளின்
ஓசையற்ற முணுமுணுப்புகள்..

ஏதேனும் மாற்றிடும்
எண்ண மயக்கத்தில்,
தொடுதிரையில் சுழன்றிடும்
விரலதில் விசைகூட்டி
குறைதீரும் மனம்...

நடைமுறை ஓடமேறிய
நதியோட்ட வாழ்வில்
முடிவிலா எண்ணஅலைகளுடன்
மூச்சுமுட்டும் உள்மனஆழி..
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அருமை பாரதி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top