• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் கலை அண்ணா???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
அது வேறயா? வர வர இந்த குறும்பு கிருஷ்ணா @kalaibepci சேட்டை அதிகமா தான் போகுது இல்ல டா என்ன பண்ணலாம் amazon காட்டுக்கு ஆள் தேடுறாங்களாம் அனுப்பிடுவோமா பென்ச்சி டாலி கூட konjam ரிலாக்ஸ் ஆக இருக்கட்டும் என்ன கலை தமுடு ரெடியா ???
Aama Akkaiya seekrama antha gopikaiyargal Ellam ready a irukka
Sollunga, Enakum Amzon forest a ipdi pakanum Pola irukku... இதுவல்லவோ
அருமையான பாரிசு???? waiting with luggage ????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
????Athu terinju Kita adiakdi ashirvatham vangikalam la Akkaiya???? antha oru Nalla ennathula mattum than thambudu kettan....

????Romba romba happy Akkaiya unga wishes ku??????
Oo?இப்பிடி கூட ஒண்ணு இருக்கோ ?ஏன்மா வீட்டில் வாங்கிய ஆசீர்வாதம் வாதம் வாதம் மா வீங்கி போறது போதாது இப்போ அஷ்டா லச்சு கிட்டேயும் லட்சார்ச்சனை வாங்கணும் அப்படித்தானேமா ????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
என்ன @kalaibepci தமுடு சவுண்ட் காணும் எஸ் ஆகிட்டாங்களே???
Innaiku Enna vishesam nu tongue slip aitu morning athukana balan a vanga poirunthen ?????? Akkaiya
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Aama Akkaiya seekrama antha gopikaiyargal Ellam ready a irukka
Sollunga, Enakum Amzon forest a ipdi pakanum Pola irukku... இதுவல்லவோ
அருமையான பாரிசு???? waiting with luggage ????
முன்ன பின்ன அமேசான் காட்டுப் பக்கம் போயிருந்தால் தெரிஞ்சு இருக்கும் கோபிகை வேணுமாயா வாங்க மா வாங்க நல்ல கும்மா குத்து குத்துறா உதைக்கிற கோவேறி கழுதை, கொரில்லா குரங்கு, கொம்பேறிமூக்கன் கரடி, கோண மூஞ்சி காண்டாமிருகம் எல்லாம் வரிசையா நிக்கும் உங்க வரவுக்காக ரொம்ப ஆர்வமா நாக்க தொங்க போட்டுக்கிட்டு காத்துகிட்டு இருக்காங்க சீக்கிரம் லக்கேஜ் எல்லாம் பக் பண்ணுங்கமா ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Innaiku Enna vishesam nu tongue slip aitu morning athukana balan a vanga poirunthen ?????? Akkaiya
ஹாஹா ? அதுக்குதான் நாக்கு எப்போ வாய்க்குள்ள இருக்கணும்ன்னு சொல்றது இப்ப பாருங்க டங்கு ஸ்லிப் ஆகிபோயி என்ன பலன்நோ வாங்கிட்டு வந்து இருக்கீங்க ?
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
Oo?இப்பிடி கூட ஒண்ணு இருக்கோ ?ஏன்மா வீட்டில் வாங்கிய ஆசீர்வாதம் வாதம் வாதம் மா வீங்கி போறது போதாது இப்போ அஷ்டா லச்சு கிட்டேயும் லட்சார்ச்சனை வாங்கணும் அப்படித்தானேமா ????
Athaiyum yen vittu vaikanum nu ??????????than...
Motham 8 per Thana Ka... Archanaiya enaku koduthutu blessings avangalukku koduthuta ?????????? athan naney poi vangikalam nu ?????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
முன்ன பின்ன அமேசான் காட்டுப் பக்கம் போயிருந்தால் தெரிஞ்சு இருக்கும் கோபிகை வேணுமாயா வாங்க மா வாங்க நல்ல கும்மா குத்து குத்துறா உதைக்கிற கோவேறி கழுதை, கொரில்லா குரங்கு, கொம்பேறிமூக்கன் கரடி, கோண மூஞ்சி காண்டாமிருகம் எல்லாம் வரிசையா நிக்கும் உங்க வரவுக்காக ரொம்ப ஆர்வமா நாக்க தொங்க போட்டுக்கிட்டு காத்துகிட்டு இருக்காங்க சீக்கிரம் லக்கேஜ் எல்லாம் பக் பண்ணுங்கமா ??
??????Enna Akkaiya ithu,
Taste ey illatha ithems irukra menu card mathri irukku??????
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
இது மட்டும் போதுமா.....இன்னும் கொஞ்சம் வேனுமா..ஆஆஆஆ....?????????bro
@kalaibepci
இவர் double ok சொல்லுவார் darly.....இவருக்கு அண்ணிதான் corrrct ஆன ஆளு.
???ithai padikama vittuteney
அது என்னவோ கரெக்ட் மா ??
Neengalaumma?????
100% darly
Padichu pakkama ?????
Nanum la luggages oda ready nu solliruken??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top