Eswari kasirajan
முதலமைச்சர்
Thank u dearஅழகான, குளிர்ச்சியான ஒற்றையடி பாதையிலே.
View attachment 12066
Thank u dearஅழகான, குளிர்ச்சியான ஒற்றையடி பாதையிலே.
View attachment 12066
Ooohhh....kelviyai kavi vadivileye kettu vitteergala.இருமருங்கும் மரம்நிறைந்த அடர்காட் டூடே
ஒருபாதை நீள்கிறதே செல்வார் யாரோ?
கருத்தினிலே நிறைகின்ற கண்ணை ஈர்க்கும்
அருமையுடை நீர்வண்ண அழகோ வியமே!
சீதையொடும் தம்பியொடும் அண்ணல் சென்ற
பாதையிதோ? பாண்டவர்கள் உருவை மூடி
வேதனையோ(டு) ஏகியதோர் பாதை தானோ?
யாதெனநீர் உரைப்பீரே, அழகோ வியமே!
அழகான ஓவியம்...
Thank u dear
Thank u dear santhosamMore beautiful dear....paarthathum manathiloru itham thonuthadi....???????