• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உங்களின் ஆதரவுடன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ நாவலின் அனைத்துப் பகுதிகளையும் வாசித்து லைக் கமெண்ட் அளித்து நாவலை சிறப்பாக எழுத ஆலோசனை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

'மறவாது கல்லெறிந்த சாக்கியருக்கும் அடியேன்'

சாக்கியர் தினமும் மறவாமல் சிவலிங்கத்தின் மீது எறிந்த கற்கள் விழும்போது பூக்களாக மாறி விழுந்ததைப்போல, உங்களின் விமர்சனங்கள் நாவல் சிறப்பாக வர உதவும் நல்லாலோசனைகளாக ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் ஆரம்பித்துள்ளேன்.

உங்களின் மேலான லைக் மற்றும் கமெண்ட்களுக்காக. மனமார்ந்த நன்றி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top