உடன்போக்கு

lakshmi2407

SM Exclusive
Author
#75
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:நேத்து கொசு, இன்்றைக்கு கோழி :cry::LOL::ROFLMAO:
கரெக்டு... அப்போ நாளைக்கு பூனை.. அடுத்த நாள்.. நாய்..அப்படியே கொஞ்ச நாள் போச்சுன்னா.. மனுஷங்களையும் வச்சு கதை எழுதிடுவாங்க ..

@Soundarya Krish ஸ்டோரி நல்லா இருக்கு....

அப்படியே சேவல்களுக்கெல்லாம் ஒரு ரெக்வஸ்ட்....

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?-
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா? -ன்னு அபத்தமா யோசிச்சு.... பஞ்சாரத்துலயே முட்டையை போட்டுட்டு போய்டாதீங்க....

அப்பறம் நிறைய மக்கள் வெஜிடேரியனா மாறவே முடியாது.... [ ஜோக்கு... சொன்னா ஆராயாம சிரிக்கணும் ... ]
 
#76

:LOL::ROFLMAO:
@Soundarya Krish dear blue cross member நினைக்கிறேன்.:D
 
#77
கரெக்டு... அப்போ நாளைக்கு பூனை.. அடுத்த நாள்.. நாய்..அப்படியே கொஞ்ச நாள் போச்சுன்னா.. மனுஷங்களையும் வச்சு கதை எழுதிடுவாங்க ..

@Soundarya Krish ஸ்டோரி நல்லா இருக்கு....

அப்படியே சேவல்களுக்கெல்லாம் ஒரு ரெக்வஸ்ட்....

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?-
இல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா? -ன்னு அபத்தமா யோசிச்சு.... பஞ்சாரத்துலயே முட்டையை போட்டுட்டு போய்டாதீங்க....

அப்பறம் நிறைய மக்கள் வெஜிடேரியனா மாறவே முடியாது.... [ ஜோக்கு... சொன்னா ஆராயாம சிரிக்கணும் ... ]
இதோ சிரிசாச்சு😂😂😂😂😂😂😂😂😁😁😁😁😁😁😀😀😀😀😀நன்றி மா
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top