• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன்னால உலகம் அழகாச்சு--intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
நானும் கதை எழுதுற களத்தில் குதிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...

ஆனா குதிச்சதுக்கு அப்புறம் தான் அல்லு விடுது இதை எப்படி டா எழுதி முடிக்க போறோம்னு??...

ஒரு நார்மல் லவ் ஸ்டோரி தான் கதை.. ஆனா அதுக்கப்புறம் நான் எதுவுமே இன்ன வரைக்கும் யோசிக்கல ??..

ஹீரோ நேம்: அருளழகன்
ஹீரோயினி நேம்: அனு ஸ்ரீ

நம்ம எல்லோருக்கும் அருள்.. அனுவுக்கு மட்டும் அழகன் ??..

அனுவால அழகனோட உலகம் எவ்வளவு அழகாச்சுங்கிறது தான் கதை.

என்னால முடிஞ்ச வரைக்கும் பெஸ்ட் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.. பட் நல்லா வருதா இல்ல நட்டாத்துல விடுதாங்கிறது போகப் போகத்தான் தெரியும்????..

IMG_20190517_074540.jpg

IMG_20190517_074558.jpg

இவங்க தான் நம்ம அருள் & அனு ??..
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Sooper sooper nachu kaa.. ???
Welcome to writer world.. ini ud kepeenga.. ???

Ada title pictures ellam alluthu.. seekiram vaanga
No da..ketka matten??...yosikirathu evlo kastamana job ah iruku...athunala ini entha author's kittayum epi eponu ketkamatten????..

Sikirama varen da????...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Sooper sooper nachu kaa.. ???
Welcome to writer world.. ini ud kepeenga.. ???

Ada title pictures ellam alluthu.. seekiram vaanga
Nan ud keppenda chellam ?? ? antha work olunga ini pakkaporen @Nachuannam ungakittayum ud kekka poren??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Congrats deiva?????? welcome & best wishes for your new story ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
No da..ketka matten??...yosikirathu evlo kastamana job ah iruku...athunala ini entha author's kittayum epi eponu ketkamatten????..

Sikirama varen da????...
Innum oru ud kuda varalaiyemma adhukkula Ippdi algura??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Poster semma deiva lovely & romantic ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top