உலாவரும் கனாக்கள் கண்ணிலே-10

#22
அண்ணன் வந்து நல்லா தங்கைக்கு அட்வைஸ் பண்ணார். தனியாக போகிறார்கள் இனியாவது அர்ச்சு அமரிடம் நன்றாக நடந்து கொள்ளனும். அமர்எப்படி அவளை சரிப்படுத்த போறான்னு தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் ஜி.
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#24
அமர் - அர்ச்சனா விரிசலா? விலகலா?:rolleyes::eek:

சந்துரு - அர்ச்சனா உரையாடல்கள் அருமை(y):cool:

ஜானு எப்போவும் கூல் பேபி தான் ... எல்லோர் கூடவும் ரொம்ப close move... lovely approach .... :cool::D

நல்ல புரிதல் ஜானு -சந்துரு ....:love::love:

வேற எல்லாமே அருமையா சொல்லிருகீங்க யதார்த்த நடைமுறை... அழகா படம் பிடிச்சி காமிச்ச பீல்... அருமையான பதிவு சரோ டியர்.... :love::love:

என்ன சொல்லி என்ன பண்ண லேட் comera வந்து எங்கள வச்சு செய்றீங்க authorji:p:D
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#25
Super guruji....😍😍😘😘
Archu anna sonna mattum than keppaya...
Ippo thelivai ta... Ana amar padu konjam kastam than pola🤣🤣🤣🤣


Januma don't feel .. athu un anna padu..
Chandru vela vela solli dabaichuto irukan..
Chandru ithu yanna niyayam nee un thangachi ku vangi tharuva.. un pondati ku vangi thara kudatha...🙄🙄

Oor thiruvila yanna aagumo...🙂🙂
ஒட்டுமொத்த கவலையையும் உன் மேல இறக்கிட்டாங்களே இந்த authorji :eek::p

என்ன பண்ணாலாம் இவங்கள?:unsure::unsure: என் பாட்டர் குட்டிய புலம்ப விட்டுட்டுடீன்களே குருஜி:sleep::sleep:
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#28

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#29
நீரோட்டம் போல தெளிவான அருமையான பதிவு.
ஒருமித்த கருத்து கொண்ட தம்பதிகள் ஜானு சந்துரு.... ஈகோவை விட்டுத் தராத அமர் அர்ச்சனா... என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ...
ஆவலுடன் அடுத்த பதிவிற்காக....
:D(y)
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#30
Super guruji....😍😍😘😘
Archu anna sonna mattum than keppaya...
Ippo thelivai ta... Ana amar padu konjam kastam than pola🤣🤣🤣🤣


Januma don't feel .. athu un anna padu..
Chandru vela vela solli dabaichuto irukan..
Chandru ithu yanna niyayam nee un thangachi ku vangi tharuva.. un pondati ku vangi thara kudatha...🙄🙄

Oor thiruvila yanna aagumo...🙂🙂
sariyana point ah catch panra hari, good
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top