உலாவரும் கனாக்கள் கண்ணிலே-10

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#31

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#32
அண்ணன் வந்து நல்லா தங்கைக்கு அட்வைஸ் பண்ணார். தனியாக போகிறார்கள் இனியாவது அர்ச்சு அமரிடம் நன்றாக நடந்து கொள்ளனும். அமர்எப்படி அவளை சரிப்படுத்த போறான்னு தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் ஜி.
:D(y)
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#33

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#34
s
அமர் - அர்ச்சனா விரிசலா? விலகலா?:rolleyes::eek:

சந்துரு - அர்ச்சனா உரையாடல்கள் அருமை(y):cool:

ஜானு எப்போவும் கூல் பேபி தான் ... எல்லோர் கூடவும் ரொம்ப close move... lovely approach .... :cool::D

நல்ல புரிதல் ஜானு -சந்துரு ....:love::love:

வேற எல்லாமே அருமையா சொல்லிருகீங்க யதார்த்த நடைமுறை... அழகா படம் பிடிச்சி காமிச்ச பீல்... அருமையான பதிவு சரோ டியர்.... :love::love:

என்ன சொல்லி என்ன பண்ண லேட் comera வந்து எங்கள வச்சு செய்றீங்க authorji:p:D
மகிழ்ச்சி டியர், என்ன செய்ய நான், நெட்வொர்க்கின் சதி , அதனால் ரொம்ப லேட், வேலைக்கு போயிட்டு வந்து பதிவை தயார் நிலையில் வைத்திருந்தும் உரிய நேரத்தில் பதிவிட இயலவில்லை.

இயன்றவரை விரைவில் பதிவினைத் தர முயற்சி செய்கிறேன்.:love::love::love:(y)
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#35
ஒட்டுமொத்த கவலையையும் உன் மேல இறக்கிட்டாங்களே இந்த authorji :eek::p

என்ன பண்ணாலாம் இவங்கள?:unsure::unsure: என் பாட்டர் குட்டிய புலம்ப விட்டுட்டுடீன்களே குருஜி:sleep::sleep:
அந்த பாட்டர் மேல எனக்கு மட்டும் அக்கறையில்லாமலா இருக்கேனு நினைக்கிறீங்க:unsure: :LOL: :love:
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#36

srinavee

Author
Author
SM Exclusive Author
#37
s

மகிழ்ச்சி டியர், என்ன செய்ய நான், நெட்வொர்க்கின் சதி , அதனால் ரொம்ப லேட், வேலைக்கு போயிட்டு வந்து பதிவை தயார் நிலையில் வைத்திருந்தும் உரிய நேரத்தில் பதிவிட இயலவில்லை.

இயன்றவரை விரைவில் பதிவினைத் தர முயற்சி செய்கிறேன்.:love::love::love:(y)
வேலைக்கு போறேன்னு சொல்றதாலே விட்டுட்டேன் பொழைச்சு போங்க ... எங்களுக்கு ரொம்ப பெரிய மனசு அதான் உடனே உங்கள விட்டுடோம் அப்படிதானே ஹரி:p:D @Haritha
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#38
அந்த பாட்டர் மேல எனக்கு மட்டும் அக்கறையில்லாமலா இருக்கேனு நினைக்கிறீங்க:unsure::LOL::love:
இருந்தா சின்னபிள்ள தூங்குறதுக்கு முன்னாடி ud வந்திருக்கும் விடுங்க உங்க சூழ்நிலை சரிஇல்லை:sleep:
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
#39
வேலைக்கு போறேன்னு சொல்றதாலே விட்டுட்டேன் பொழைச்சு போங்க ... எங்களுக்கு ரொம்ப பெரிய மனசு அதான் உடனே உங்கள விட்டுடோம் அப்படிதானே ஹரி:p:D @Haritha
பொழச்சு எங்க போக, இங்க தான அடுத்த யுடிக்கு வருவேன்:p :LOL: (y)
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top