உலாவரும் கனாக்கள் கண்ணிலே-11

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
பேரன்புக்குரிய தோழமைகளுக்கு,

உலாவின் அடுத்த பதிவினை படித்துவிட்டு தங்களின் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

இதோ லிங்க்


இதுவரை வந்த பதிவுகளுக்கு லைக்ஸ், கமெண்ட், சைலண்ட் ரீடிங் மூலம் ஆதரவளித்து எமை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

UKK dp.jpg
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#6
wow... super... செழியன் சார் நீங்க புலி தான் , முறத்தலா அடிச்சு விரட்டிய தமிழச்சி உங்க மனைவி தான் மாற்றம் இல்லை...:p:D

சுசிலாமா பேசுறதுல ஒரு நியாயமும் இல்ல... அத கேட்டு சும்மா இருக்குற சந்துருக்கு பாசம் எல்லாம் பேச்சுல மட்டும் தான்... செயல்ல இல்ல... மகளுக்கு ஒரு நியாயம், மருமகளுக்கு ஒரு நியாயம் இது எந்த காலத்தில மாறும்...:oops::oops:

அமர் உன்னோட வேலை பாக்குற இடத்தை பொண்டாட்டி தெரிஞ்சு வச்சுருக்காலன்னு கூட கேட்டுக்க மாட்டியா? ரொம்ப நல்லவன்டா நீ:cautious::cautious:

அர்ச்சனா புருஷன் எங்கே வேலை பாக்குரான்னு கூட தெரிஞ்சு வைக்காத அப்பாவி பொண்ணா? so sad.... இனிமே மூணு மாசம் வரைக்கும் தாக்கு பிடிப்பாளா அங்கே? இவளுக்கு வரிஞ்சு கட்டி ஜானுவ படுத்தி எடுக்க போகுதா சுசீலாமா:sleep::sleep:
 

Selva sankari

Major
SM Exclusive Author
#9
மெட்ரோ சிட்டியில மாடர்னா இருக்க நினைச்ச பிள்ளைய மொட்ட பட்டிக் காட்டுல தள்ளியிருக்கீங்க ஆத்தர்ஜி...

பாவம் அர்ச்சு.... :D:D:p:p

மனதில் நினைப்பது அனைத்தையும் மனைவியிடம் பகிர்ந்தால் வாழ்வில் குழப்பம் வராது சந்துருக்கு....
அருமையான பதிவு டியர் :):)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top