• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
முடிச்சிட்டா அடுத்த கதைய கேப்போம்... ம்ம்...
இந்த கதைக்கு பதிவு வரதே பெரும் பாடா இருக்கு ?? இதுல அடுத்த கதை வருமா???
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
அர்ச்சு கிராமத்துக்கு போனா ஜனதாவை சத்யவாடில விடசொல்றாரே இந்த சுசீலா. அச்சு குடும்பம் நடத்தும் அழகை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் ஜி.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Archana ethu pathiyum kavalai padatha membokanna character ..susila ma pesama sathya vadike pokalaam konjam janatha &chandru nimathiya irupaanganga . Yatharthamana epi saro????
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
ஓ.... சிட்டி அஹ் எதிர்பார்த்து கல்யாணம் பண்ணகளா....

சுசீலா ம்ம க்கு அவங்க புள்ள ஒசத்தி ஊரான் வீட்டு பொண்ணு மோசம்.... 😡

அவங்க ரெண்டு பேரும் அன்பா இருக்காங்க அது முக்கியம்....

என்னத்த பெரிய அழகு....

முடிஞ்சா உலக அழகிய தான் கட்டி வைக்குறதும்.... யாராச்சும் வேணாம் னு சொன்னார்களா.... 🤨🤨

4 நாள் கூட்டிட்டு போய் வேலை வாங்கணும்.... 😡

அந்த அம்மா அஹ் எனக்கு புடிக்கல.... 😡

சேகர் நல்ல பையன் ன்றதால விடுறேன்....

ச்சே என புத்தியோ....

அச்சு.... நீங்க உங்க லைப் அஹ் கம்ப்ளீகேட் பண்ணிக்கறீங்க......

இப்போ அவர் wife ட்டா சில எதிர்பார்ப்பு இருந்துருக்கும்....

குறைஞ்ச பட்சம் சாப்பாடு பரிமாறனும் னு..... அது கூட நீங்க. செய்யல.... இதுல நான் என்ன பண்ணுவேன்....அப்படி இப்படி னு பேச்சை பாரு.... சோம்பேறி....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top